• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கோடிக்கணக்கான விஜய்சேதுபதி ரசிகர்களில் நானும் ஒருவன்- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Byகாயத்ரி

Apr 4, 2022

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி துவக்க விழா நடைபெற்றது . இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி, விளையாட்டு சாதிப் பாகுபாட்டை ஒழிப்பதோடு மனித உடலில் கட்டுப்படுத்துகிறது. விளையாட்டு வெறும் போட்டிகளை மட்டுமே மையப்படுத்திய ஒன்று அல்ல. அது மூளை கட்டுப்படுத்துகிறது.

இன்னும் சில பள்ளிகளில் சாதி பிரிவினையால் மாணவர்கள் விளையாட்டில் பங்கேற்க இல்லாமல் உள்ளனர். அனைவரும் விளையாட்டில் சேர ஊக்குவிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விஜய் சேதுபதியின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவர்தான் என்று பேசியுள்ளார்.