அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் திமுக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடைபெற்றது!.
இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் ஊராட்சி கிளை கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்!