மகனுக்காக இயக்குனரான நடிகர்!
90 காலகட்டத்தில். தமிழ் சினிமாவில் பரிச்சயமான நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் சரண்ராஜ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் 600க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என பல கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில்…
முதல்வர் ஸ்டாலினின் அடுத்த வெளிநாட்டு பயணம் ரெடி
சமீபத்தில் துபாய் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், அடுத்ததாக அமெரிக்கா, தென்கொரியாவிற்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 24ம் தேதி துபாய் சென்றார். அவருடன் சில அமைச்சர்கள் மற்றும் ஸ்டாலினின்…
தமிழகத்தில் 97.05% நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் பெரியசாமி
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 97.05% நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பெரியசாமி பேட்டி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி,…
எஸ்.பி.வேலுமணி மீது இறுகும் பிடி..விசாரணை அறிக்கை தாக்கல் தமிழக அரசுக்கு உத்தரவு
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக டெண்டர் முறைகேட்டு விவகாரத்தில் எஸ்.பி.வேலுமணி எதிராக நூறு சதவீதம் வலுவான ஆதாரங்கள் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்…
இதே போல் இலவசம் கொடுத்தால் … இலங்கை நிலை தான் இந்தியாவிற்கும்…
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில் இலங்கை நிலைமை இந்தியாவுக்கும் வரும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பிரதமர் மோடியிடம் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மாநிலங்கள் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்து வருவதால்…
பெட்ரோல்,டீசல் விலை இன்று மீண்டும் உயர்வு!
இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 38 காசுகள் அதிகரித்து ரூ.109.34-க்கு விற்பனை. பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அந்த…
அவர மாதிரி படம் பண்ணனும் – யார சொல்றாரு வெங்கட் பிரபு!
தமிழ் சினிமாவில் இப்பொழுது முன்னணி இயக்குனராக உள்ளவர், வெங்கட் பிரபு. சென்னை-28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் அதைத் தொடர்ந்து சரோஜா,கோவா என தொடர் வெற்றி படங்களை தொடர்ந்து, நடிகர் அஜித்தை வைத்து இவர் இயக்கிய மங்காத்தா படம்…
தரமற்ற பள்ளிக் கட்டிடங்களை இடிக்க திட்டம்…
தமிழகம் முழுவதும் உள்ள தரமற்ற கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகள் என மொத்தம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு திருநெல்வேலியில் பள்ளி…
விரைவில் தமிழகத்தில் ராமராஜ்யம் வரும்! செல்லூர்ராஜூ பளீர் பேட்டி…
திமுக அரசு கடந்த 11 மாத காலமாக மக்களுக்கு விரோதமான செயல்களையே செய்து கொண்டுள்ளது. அந்த வரி உயர்வும் தற்போது உள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசு என்ன சொல்கிறது என்றால் ஒரு பீப்பாய் குரூடு ஆயில்…
எதுக்கு சைக்கிள்-ல்ல ட்டு போட போனீங்க? – நெல்சன்
விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், பீஸ்ட் படத்திற்கு…