• Mon. Jan 24th, 2022

ப்ரியதர்ஷினி

  • Home
  • புஷ்-அப் செய்வதில் கின்னஸ் சாதனை!

புஷ்-அப் செய்வதில் கின்னஸ் சாதனை!

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளைஞரான தௌனோஜம் நிரஞ்சாய் சிங், ஒரு நிமிடத்தில் விரல் நுனியில் அதிக புஷ்-அப் செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார் முன்னதாக இரண்டு முறை கின்னஸ் சாதனை படைத்த நிரஞ்சாய் சிங் ஒரு நிமிடத்தில்…

தாமரைக்குளத்தில், அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படும் பயனாளி!

தேனி மாவட்டம், தாமரைக்குளம் பேரூராட்சி 8-வது வார்டு பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர், புதுகாலனி பகுதியில் 737/22 எண் கொண்ட பிளாட்டில் உள்ள வீடு ஒன்றுக்கு, பெயர் விபரம் அறிய வேண்டி, நவம்பர் 20ம் தேதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்…

சர்வதேச திரைப்பட விழா…3 விருதுகளை வென்ற ஜெய்பீம்!

நொய்டாவில் நடைபெற்ற 9 வது சர்வதேச திரைப்பட விழாவில் சூர்யா நடித்த ஜெய்பீம் படம் 3 முக்கிய பிரிவுகளில் விருதுகளை தட்டிசென்றுள்ளது. சூர்யா நடித்து ஓடிடி.,யில் வெளியான இரண்டாவது படம் ஜெய்பீம். கடும் விமர்சனங்கள், எதிர்ப்புக்கள், பாராட்டுக்கள் என பலவற்றை சந்தித்த…

சிறந்த தேர்தல் அதிகாரி – சத்யபிரதா சாகு!

மாநில தேர்தல் அதிகாரிகளில் சிறந்த தேர்தல் அதிகாரியாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிக்கப்பட்டுள்ளார். 1997 ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சத்யபிரதா சாகு, சென்னைப் பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிர்வாக…

ஹிந்தியில் ரீமேக்காகவுள்ள தமிழ் பிளாக்பஸ்டர் ஹிட்ஸ்!

ஒரு காலத்தில் இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் இருந்து அதிக திரைப்படங்கள் தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட நிலையில், இப்போது தமிழ் படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யும் டிரெண்ட் மாறியுள்ளது! அந்தவகையில், இந்த ஆண்டில் லோகேஷ் கனகராஜின் இரண்டு படங்கள் உள்ளிட்ட மொத்தம்…

அளவுக்கு மிஞ்சினால் உப்பும் நஞ்சு!

‘உப்பு எதற்காக’ என்று கேட்டால், ‘சுவைக்காக’ என்றுதான் சொல்லத் தோன்றும். ‘உப்பில்லாத பண்டம் குப்பையிலே’ என்ற பழமொழி உப்பின் தேவை குறித்து எடுத்துச்சொல்கிறது! உண்மையில், ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்று வள்ளுவர் சொன்னது போல உடலில் அதிகமானாலும் குறைந்தாலும் பல…

காந்திக்கு பிடித்த பாடல் நீக்கம்! – எம்.பி., வெங்கடேசன் கண்டனம்!

மகாத்மா காந்திக்கு பிடித்தமான அபைட் வித் மீ பாடல் குடியரசு தின நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு மதுரை எம்.பி., சு.வெங்கச்டேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா முடிந்ததும் ஜனவரி 29 ஆம் தேதி படைகள் பாசறைக்கு திரும்பும்…

மக்களுக்காக தனது திருமணத்தை நிறுத்திய பிரதமர்!

ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாகத் தனது திருமணத்தை நியூசிலாந்து பிரதமர் ரத்து செய்துள்ளார். ஒமைக்ரான் தொற்று தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருவதால் மீண்டும் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் , தனது நாட்டு மக்களின் நலன் கருதி தனக்கு…

என் பெயரின் காரணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ரஷ்யாவில் கம்யுனிஸ்ட் போராளி ஸ்டாலின் இறந்த நேரம் நான் பிறந்ததால் எனக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டினார் என பூச்சி முருகன் அவர்கள் இல்ல திருமண விழாவில் முதல்வர் பேச்சு. முதல்வர் மு.க.ஸ்டாலின், பூச்சி முருகன் இல்ல திருமண விழாவில் கலந்து…

ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி!

கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் அடிக்கடி கூடுதல் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதை விட ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக் கொள்ளவது நல்லது என ஃபைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும்…