• Mon. Sep 25th, 2023

Month: January 2022

  • Home
  • முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் போட்டியிட என்ன காரணம் ?

முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் போட்டியிட என்ன காரணம் ?

உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அயோத்தி அல்லது மதுராவில் போட்டியிடக்கூடும் எனக் கூறப்பட்டு வந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் போட்டியிடுகிறார்.உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கானப் பாஜகவின் முதல்பட்டியலில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.உ.பி.யில் கடந்த 2017 தேர்தலில்…

தங்கச்சுரங்கங்களில் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு

மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்துள்ள விக்ரம் அடுத்தபடியாக பா.ரஞ்சித் இயக்கும் தனது 61வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி முடித்துள்ள பா.ரஞ்சித், இந்த…

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் – சோனி பிலிம்ஸ் கூட்டறிக்கை

கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்மற்றும் சோனி பிக்சர்ஸ்பிலிம்ஸ் இந்தியா’ ஆகிய நிறுவனங்கள் முதல்முறையாக இணைந்துதிரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர் டோக்கியோவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சோனி நிறுவனம் உலகம் முழுவதும் பொழுதுபோக்கு துறையில் திரைப்பட தயாரிப்பு, விநியோகம் ஆகிய இரண்டிலும் சோனி நிறுவனம்…

முதுமலையில் யானை பொங்கல்!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் பொங்கல் கொண்டாடப்பட்டது. முதுமலை, தெப்பக்காடு மற்றும் அபயாரணயம் யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் வெளி மண்டல துணை இயக்குநர் முன்னிலையில் பொங்கல் மற்றும் பழங்கள்…

வேலூரில் நடைபெற்ற காளை விடும் திருவிழா!

வேலூர் மாவட்டம், மூங்கில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கணியம்பாடி, சோழவரம், பாப்பான் தோப்பு, பாகாயம்,,ஓசூர் தொரப்பாடி கிராமங்களை சேர்ந்த மக்கள், மாட்டு பொங்கலை முன்னிட்டு, காளை விடும் திருவிழாவை நடத்தினர்! இதில் திருவிழாவின்போது, காளையை பிடிக்கச் சென்ற இளைஞரின் கழுத்தில் காளை…

பொள்ளாச்சி டாப்சிலிப்பில் பொங்கல் கொண்டாட்டம்!..

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி வனசரகம் டாப்சிலிப் கோழி கமுத்தியில் கும்கி கலீம், சின்னதம்பி, அரிசி ராஜா உட்பட இருபத்தி ஏழு காட்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன! தமிழக அரசு உத்தரவின் பேரில் இங்கு ஆண்டு தோறும்…

தேனி அருகே முல்லை பெரியாறு அணை கட்டிய ‘மகானுக்கு’ பிறந்த நாள் கொண்டாட்டம்

தேனி மாவட்டம், லோயர் கேம்ப்பில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் முல்லை பெரியாறு அணையை கட்டிய, ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக் 181வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவை…

வேலூரில் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்!

வேலூர் மாவட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு கோணங்களில் அறிவூட்டிய அறிவின் தியாகி திருவள்ளுவரின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தன் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இவருடன் திமுகவை சேர்ந்த பொறுப்பாளர்கள்…

அரசு வேலையில் இடம் மாறுதலுக்கு லஞ்சம்!

தேனியில், நபர் ஒருவர் அரசு வேலையில் இடம் மாறுதல் குறித்து கேட்டதற்கு, தேனி மாவட்டம் தி.மு.க. தேனி நகர செயலாளர் பாலமுருகன் 3 லட்சம் லஞ்சம் கேட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவில், அரசு வேலையில் இடம்…

கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் அதிகாரபூர்வ அறிவிப்பு

ராஜ்கமல்பிலிம்ஸ் சார்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படமொன்றை தயாரிக்கப்போவதாக தகவல் வெளியானது ஆனால் அது நடக்காமல் போனது அதற்கு காரணம் தற்போது கமல்ஹாசனுடன் தொழில்ரீதியாக சக பார்ட்னராக இருக்கும் மகேந்திரன் என கூறப்பட்டது கமல்ரஜினிகாந்த் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க ஒப்புக் கொண்டு…