• Sun. Oct 1st, 2023

Month: January 2022

  • Home
  • உ.பி.யில் அதிகரிக்கும் மதம் சார்ந்த நடவடிக்கைகள்

உ.பி.யில் அதிகரிக்கும் மதம் சார்ந்த நடவடிக்கைகள்

உத்தரபிரதேசத்தின் பள்ளி மாணவர்கள் இந்து ராஜ்ஜியத்தின் பேரில் உறுதிமொழி எடுத்த வீடியோசமூகவலைதளங்களில் வைரலாகிறது. இதுபோன்ற மதவாத நடவடிக்கைகள் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலால் அதிகரித்து வருவதாகக் கருதப்படுகிறது. பாஜக ஆளும் உ.பி.யின் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது.இதில், பாஜக…

ஜம்மு காஷ்மீர் வைஷ்ண தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி12 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் கத்ரா நகரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோவிலில் புத்தாண்டு இரவு சாமி தரிசனத்திற்காக மக்கள் அதிகளவில் கூடியுள்ளனர். அப்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட…

நாளை அனுமன் ஜெயந்தி விழா…தயாராகும் 1 லட்சத்து 8 வடை மாலை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நாளை (2ம்தேதி) அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு அன்று அதிகாலை 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்படுகிறது. இதற்காக வடை தயாரிக்கும் பணி, ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் கடந்த 4…

1-1-2022 புத்தாண்டு ராசிபலன்கள்

மேஷம் புதிய பேச்சுக்கள், யோசனைகள் மற்றும் கருத்துக்களுக்கு உங்கள் மனதைத் திறந்து தயாராக வைத்திருங்கள்.ஏற்கனவே முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட வழிகள் மன அழுத்தமில்லாமல் இலகுவாக இருக்கலாம். ஆனாலும், அவை பழைய முடிவுகளை மட்டுமே தரும். உங்கள் அன்புக்குரியவர்களும், எதிர்பாராத சிலநபர்களும் உங்களது…

தஞ்சாவூரில் ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்கம் மீட்பு!

தஞ்சாவூரில் ரூ.500 கோடி மதிப்புள்ள பச்சை மரகத லிங்கம் மீட்கப்பட்டுள்ளது. இந்த மரகத லிங்கம் திருக்குவளையில் உள்ளதியாகராஜர் கோயிலுக்கு சொந்தமானதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டும் வருகிறது. இதுதொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, காவல்…

12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவக் காற்று தொடர்ந்து வீசி வருவதால், மழை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வளி மண்டல மேலடுக்கில் உருவாகியுள்ள…

அரசியல் டுடே வின் இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஊரடங்கு தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் என்ன?

ஒமிக்ரான் வகை கொரோனா கிருமி பரவல் அதிகரித்துவரும் நிலையில், ஜனவரி 10ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்தும், புதிய கட்டுப்பாடுகளை விதித்தும் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.முன்னதாக, நேற்று (டிசம்பர் 31) முற்பகல் தலைமைச்செயலகத்தில் கொரோனா நிலவரம் தொடர்பாக, மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவர்…

திரையரங்குகளுக்கு மீண்டும் கட்டுப்பாடு

தமிழ் சினிமா கடந்த 2020 முதல் கடந்த இரண்டு வருடங்களாக தொழில்ரீதியாக கடுமையான பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகிறது 100% இருக்கைகளுடன் படங்களை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்த பின் வெளியான அண்ணாத்த, மாநாடு படங்கள் அதனதன் சக்திக்கு ஏற்ப…

தமிழ் சினிமா 2021 கற்றதும் – பெற்றதும்

திரைத்துறையே மீண்டு வந்த ஆண்டாக 2021 அமைந்திருந்தது. இருப்பினும் நிறைய இழப்புகள், சில வெற்றிகள், அதிர்ச்சி அளித்த மரணங்கள்…. என பல நிகழ்வுகள் நடந்தன. தமிழ் சினிமா 2021 எப்படி இருந்தது என்பதை சற்றே திரும்பி பார்ப்போம்…. 2021ம் ஆண்டின் முதல்…