• Wed. Dec 11th, 2024

ஆர்.ராஜ்குமார்

  • Home
  • வன உயிரினங்கள்
    கணக்கெடுப்பு தீவிரம்

வன உயிரினங்கள்
கணக்கெடுப்பு தீவிரம்

மேகமலை புலிகள் காப்பகத்தில், கடந்தாண்டை காட்டிலும் வன உயிரினங்கள் அதிகரித்துள்ளதா? இல்லையா? என வனத்துறை அதிகாரிகள் மூலம் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சிங்கவால் குரங்குகள் வேட்டையாடப்பட்டு வருவதால் அதன் இனம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், சின்னமனூர்…

காளை வயிற்றில் ‘கீ’
அசத்திய டாக்டர்கள்

தேனியில் ஜல்லிக்கட்டு காளை வயிற்றிலிருந்து 35 கிலோ பாலிதீன் கழிவுகள், இரும்பு கம்பிகள், சாவி உட்பட பொருட்களை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர் குழுவினர் வெற்றிகரமாக அகற்றினர். தேனியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். எப்போதும் சுறுசுறுப்புடன்…

சர்வதேச பெண்கள் தினம்; கொண்டாட்டம்

தமிழ் மாநில பெண்கள் இயக்கம் சார்பில் சர்வதேச பெண்கள் தின விழா, தேனி வசந்தம் மஹாலில் இன்று (மார்ச் 10) காலை 10:00 மணிக்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, தமிழ் மாநில பெண்கள் இயக்க தலைவி பி.சரிதா வரவேற்றார். மாவட்ட சட்டப்பணிகள்…

மலை மாடுகள் ‘பசியாற’ அனுமதி கோரி மனு

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மலை மாடுகள் மேய்க்க அனுமதி அளிக்க கோரி, தேனி கலெக்டர் முரளீதரனிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் மனு அளித்தார். முன்னதாக, இக்கோரிக்கையை வலியுறுத்தி, தேனி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு…

கொசுத் தொல்லை
தாங்க முடியல….

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மாலை நேரம் துவங்கி விட்டாலே ‘கொசுத் தொல்லை தாங்க முடியல’ என புலம்பியதையடுத்து, அங்கும் கொசு மருந்து அடிக்கப்பட்ட பரிதாபம் காணப்பட்டது. இந்த நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டு குடியிருப்பு பகுதிகளில் மினி…

அச்சுறுத்தும்’ சாலை
வாகன ஓட்டிகள் அவதி

குண்டும், குழியுமாக மாட்டு வண்டிச் சாலையாக காட்சியளிக்கும் தேனி – மதுரை தேசிய நெடுஞ்சாலையை, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனி – மதுரை தேசிய நெடுஞ்சாலையை…

பெண்களுக்கு ‘ஓசி’…மகளிர் தின விழாவில்..

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களை கவுரவிக்கும் வகையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகத்திற்கு சொந்தமான சுற்றுலா மையங்களில் இன்று (மார்ச் 8) ஒருநாள் மட்டும் கட்டணம் இன்றி பெண்கள் இலவசமாக சுற்றிப் பார்க்கலாம், என…

குளத்தை தூர் வாரிய
அமைச்சர்: ஐ.பி.,

” நான் அமைச்சராக இருந்தாலும், கவுன்சிலராக இருந்து நகரின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” என, திண்டுக்கல்லில் ரூ. 45 லட்சம் செலவில் லப்பை குளம் தூர்வாரும் பணியை துவக்கி வைத்து, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார். திண்டுக்கல் மாநகராட்சி35வது வார்டுக்கு…

நக்சல் ஒழிப்பு பிரிவு குடும்பத்தாருக்கு நிதி உதவி வழங்கல்

தேனி மாவட்டத்தில் நக்சல் ஒழிப்பு பிரிவில் ஏட்டாக பணிபுரிந்தவர், குமார். நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் சமீபத்தில் உயிர் நீத்தார். அவரது குடும்பத்தாருக்கு 2009ம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள்…

மயில்களை காப்பாற்றுங்கள்: பக்தர்கள் வேதனை

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறமுள்ள கல்வெட்டு குகைக் கோயில் பகுதியில் வசிக்கும் மயில்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால், பத்தர்கள் வேதனையடைந்துள்ளனர். ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இது மலையை குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக்…