• Mon. Jan 24th, 2022

Month: January 2022

  • Home
  • வேலூரில், அரசியல் பின்னணியில் நடப்பது என்ன?

வேலூரில், அரசியல் பின்னணியில் நடப்பது என்ன?

வேலூர் அரசியல் வட்டாரங்களில் தற்போது, சாதி சற்று தலை தூக்கி இருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன!இதில், எஸ் ஆர் கே அப்பு என்பவரின் பெயர்தான் அரசல் புரசலாக பேசப்படுகிறது! மேலும் அதிமுகவுக்கான இவரது பணிகள் குறைவு என்றும் கட்சி வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர்! மூன்று…

குமரி சாமிதோப்பில் தை தேர் திருவிழா!

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில், தை தேர் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சென்னை மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தேரை வடம் பிடித்து…

குடமுழுக்கு நடக்கும் கோபுரத்தின் மீது கருடன் வட்டமிடும் காரணம் தெரியுமா?

தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் பல ஆலயங்களில் குடமுழுக்கு நடைபெற்றது. கோவில் கோபுரத்தின் மீதுள்ள கலசத்தின் மீது புனித நீரால் அபிஷேகம் செய்யும் முன்பாக கருடன் வட்டமிட்டு ஆசிர்வதித்தது. அதைக்கண்டு பலரும் பக்தி பரவசமடைந்தனர். எந்த கோவிலாக இருந்தாலும் கருடன் வட்டமிட்ட…

பொது அறிவு வினா விடைகள்

இந்தியாவில் மிக அதிக உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்து நடைபெறும் நதி எது?ஹ_க்ளி சாத்பூரா மற்றும் விந்திய மலைகளுக்கு இடையே பாய்ந்து செல்லும் நதி எது?நர்மதை மிக நீண்ட கடற்கரையை உடைய மாநிலம் எது?ஆந்திரப் பிரதேசம் கடல் மட்டத்தில் ஒலியின் வேகம்…

குறள் 101:

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது. பொருள் (மு.வ): தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம்-நிதி ஆயோக் திட்டம்

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் அமைப்பதற்கு நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக ரயில்வே அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வருவதாக நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமிதாப்…

களத்திலும் தொடங்கிய கல்வி போர் : காங்கிரஸ் vs ஆம் ஆத்மி

அண்மையில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி அளித்திருந்தார். அதில், பஞ்சாபில் உள்ள தலித் வாக்காளர் ஒருவர் தன்னிடம் வந்து ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பதாகக் கூறினார். நான் அவரிடம் தலித்களின் காப்பாளர் என…

புஷ்-அப் செய்வதில் கின்னஸ் சாதனை!

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளைஞரான தௌனோஜம் நிரஞ்சாய் சிங், ஒரு நிமிடத்தில் விரல் நுனியில் அதிக புஷ்-அப் செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார் முன்னதாக இரண்டு முறை கின்னஸ் சாதனை படைத்த நிரஞ்சாய் சிங் ஒரு நிமிடத்தில்…

ஆண்டிபட்டியில் ஒரு மாத காலம் இலவச ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி

உயிர்பலிவாங்கும் கொரானா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒருமாதம் இலவச முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியை இன்று சமூகஆர்வலர்கள் துவக்கினார்கள். கொரோனோ முதல் மற்றும் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டு உலகளவில் பலலட்சம் பேர்கள் உயிர்களை இழந்து உள்ள நிலையில்…

உயிரை துறந்த மோப்பநாய் ரேம்போ.. 257 குற்றச் சம்பவங்களை அசால்ட்டாக கண்டறிந்த வீரதீரன்…

திருவள்ளூர் மாவட்ட காவல்துறையின் துப்பறியும் பிரிவில் 2009ம் ஆண்டு பிறந்து 57 நாட்களே ஆன நாய்க்குட்டி ஒன்று பணியில் சேர்ந்தது. இதற்கு ரேம்போ என போலீசார் பெயர் சூட்டினர். இதையடுத்து ரேம்போவுக்கு காவல்துறை சார்பில் பயிற்சி கொடுக்கப்பட்டது. பின்னர் பல்வேறு குற்ற…