• Thu. Apr 25th, 2024

அரசு வேலையில் இடம் மாறுதலுக்கு லஞ்சம்!

தேனியில், நபர் ஒருவர் அரசு வேலையில் இடம் மாறுதல் குறித்து கேட்டதற்கு, தேனி மாவட்டம் தி.மு.க. தேனி நகர செயலாளர் பாலமுருகன் 3 லட்சம் லஞ்சம் கேட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

அந்த வீடியோவில், அரசு வேலையில் இடம் மாறுதல் குறித்து கேட்டதற்கு, “நான் உங்களுக்கு மட்டுமா போரேன், 10 பேருக்கு போரேன். 3 லட்சத்தைக் கட்டினால் தான் ஆர்டர் வரும். உங்களுக்கு ஆர்டர் காபி வந்தவுடன் மீதி 2 லட்சம் செக் கலெக்ஷன் போட்டுக்கொள்வோம்!

டிரான்ஸ்பர் வேணும்னு கேட்டீங்கன்னா, ஓசி யாவா பன்ன முடியும்? இதுதான் நடைமுறை இதை விட கம்மியா யாரும் பணம் கேட்டாங்கண்ணா, அங்க கூட போயிக்கோங்க…” என்று அவர் கூறுவது போல் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *