• Thu. Aug 18th, 2022

கே.ஆர்.உதயகுமார்

  • Home
  • குன்னூரில் இளைஞரை காட்டெருமை தாக்கும் நேரடி காட்சிகள்!…

குன்னூரில் இளைஞரை காட்டெருமை தாக்கும் நேரடி காட்சிகள்!…

நீலகிரி மாவட்டம் குன்னூர் கன்னி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சிவா வயது ( 30 ) இவரை அப்பகுதியில் வந்த காட்டு எருமை ஒன்று திடீரென தாக்கியதால், நிலை குலைந்து போய் மயங்கி விழுந்தார். சிறு காயங்களுடன் குன்னூர்…

குன்னூரில் ருத்ராட்சை சீசன்!

நீலகிரி மாவட்டம் குன்னுார் சிம்ஸ்பூங்காவில் தற்போது ருத்ராட்சை காய்கள் சீசன் துவங்கியுள்ளன! சிம்ஸ் பூங்காவில் 285 தாவரவியல் குடும்பத்தை சேர்ந்த, 1,200 தாவர வகைகள் உள்ளன. குறிப்பாக, அரிய வகை மரங்கள்,  கேம்பர், காகித மரம், பென்சில்வுட், யானைக்கால் மரம், ஸ்ட்ராபெர்ரி,…

நீலகிரியின் வரலாற்று சுவடுகள்……..

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு குறு நில மன்னர்கள் ஆண்டு வந்தனர். அதற்கு சான்றாக பல புராதன சின்னங்கள் இருந்தன. அவை சிதிலமடைந்துவிட்டதால், தற்போது அவற்றை பார்க்க முடிவதில்லை. தெங்குமரஹாடா பகுதியில் அல்லிராணி கோட்டை, குன்னூர் அருகே பக்காசூரன் கோட்டை இருந்தன. காலப்போக்கில்…

ஊட்டியில் உள்ள “டைனோசர்” காலத்து தாவரம்!

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 270 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய வகை தாவரமான “ஜிங்கோ பைலபா”, சுற்றுலா பயணிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, நேபால் போன்ற நாடுகளிலிருந்து பல்வேறு வகையான…

முதுமலையில் யானை பொங்கல்!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் பொங்கல் கொண்டாடப்பட்டது. முதுமலை, தெப்பக்காடு மற்றும் அபயாரணயம் யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் வெளி மண்டல துணை இயக்குநர் முன்னிலையில் பொங்கல் மற்றும் பழங்கள்…

மேட்டுப்பாளையம் நகர ஆட்சி……பந்தயத்தில் முந்துவது யார்? ஸ்கேன் ரிபோர்ட்

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே மேட்டுப்பாளையம், பொள்ளாட்சி, வால்பாறை ஆகிய மூன்று நகராட்சிகள் மட்டுமே இருந்த நிலையில், எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், புதிதாக காரமடை, மதுக்கரை, கூடலூர், கருமத்தம்பட்டி ஆகிய நான்கு நகராட்சிகள், உதயமாகியுள்ளது. இந்நிலையில் ஏழு நகராட்சிகள் இம்முறை தேர்தல்…

ஆளுநர் அஞ்சலி….

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் அஞ்சலி செலுத்தினார். நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி, நஞ்சப்பா சத்திரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்த முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் இராணுவ…

கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சி தலைவர் யார் ? கள ஆய்வு……

நகர்புற உள்ளாட்சி தேர்தலின் உஷ்ணம் நீலகிரி மாவட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.,வை பொறுத்தவரை 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் போட்டியிட விருப்ப மனுக்களை பெற்று நேர்காணலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரி உடன்ப் பிறப்புக்களின் கவனம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் மீது…

ஜனவரி 6 உலக வேட்டி தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 6-ம் தேதி உலக வேட்டி தினமாக கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் பொருட்டு ஜனவரி 6 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உலக வேட்டி தினத்தை யுனெஸ்கோ’ நிறுவனம் அறிவித்துள்ளது. வேட்டி… இது தமிழக ஆண்கள்…

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

மேட்டுபாளையம் – குன்னூர் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்தது. அதில் பயணித்தவர்கள் எவ்வித பாதிப்புகளும் இன்றி தப்பினர். கார் எரிந்துகொண்டிருப்பதை கண்ட அப்பகுதியினர் குன்னூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ…