• Sat. Jan 22nd, 2022

முத்துகுமார்

  • Home
  • டாப்சிலிப்பில் விடப்பட்டது சிறுத்தை!

டாப்சிலிப்பில் விடப்பட்டது சிறுத்தை!

கோவை குனியமுத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில் குனியமுத்தூர் பகுதியில் குடோனில் பதுங்கி இருந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கடந்த ஐந்து நாட்களாக  கூண்டு…

பொள்ளாச்சியில் கார்-பைக் மோதி விபத்து!

பொள்ளாச்சி அருகே உள்ள உடுமலை சாலை செல்லப்பம்பாளையம் பிரிவில் நேற்று பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற நபர்கள் மீது மோதி தூக்கி வீசப்பட்டனர். அருகில் இருந்தவர்கள்,விபத்துக்குள்ளானவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.…

சின்னேரிபாளையத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்க விழா!

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், பெரிய நெகமம் பேரூராட்சியில், சின்னேரிபாளையம் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்க விழா நிகழ்ச்சியினை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்! பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜ், கோவை…

பொள்ளாச்சியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

பொள்ளாச்சி நந்தனார் காலணிக்கு உட்பட்ட 10வது வார்டில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 105வது பிறந்தநாள் முன்னிட்டு நகர செயலாளர் கிருஷ்ணகுமார் பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கினார். இதில் மாவட்ட பிரதிநிதி அருணாசலம், நகர பொருளாளர் வடுகைகனகு, ஜேம்ஸ் ராஜா, மா.சுந்தரம்,…

ஊரடங்கில் ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் இளைஞர் பேரவையினர்!

பொள்ளாச்சியில் தொடரும் இரண்டாவது வார ஊரடங்கில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் பேரவை சார்பில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் குடிநீர் முக கவசம் வழங்கும் நிகழ்வை பொள்ளாச்சி டிஎஸ்பி தமிழ் மணி தொடங்கி வைத்தார். நேதாஜி…

ஆனைமலையில் எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம்!

ஆனைமலை முக்கோணத்தில் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் எம்எல்ஏ அமுல் கந்தசாமி ஆனைமலை முக்கோணத்தில் இன்று எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல்…

ஆனைமலையில் யானை தாக்கி ஒருவர் பலி!

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் கோழிகமுத்தி கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு 27 யானைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் அசோக் என்ற 12 வயது யானையை கோழிகமுத்தி மலை கிராமத்தை…

பொள்ளாச்சி டாப்சிலிப்பில் பொங்கல் கொண்டாட்டம்!..

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி வனசரகம் டாப்சிலிப் கோழி கமுத்தியில் கும்கி கலீம், சின்னதம்பி, அரிசி ராஜா உட்பட இருபத்தி ஏழு காட்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன! தமிழக அரசு உத்தரவின் பேரில் இங்கு ஆண்டு தோறும்…

பொள்ளாச்சியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடிய போலீஸார்!

பொள்ளாச்சி உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி தலைமையில், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மகாலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களுடன் DSP அலுவலக வளாகத்தில் இந்து,கிறிஸ்டியன்,…

கிணத்துக்கடவில் 9 மயில்கள் கொலை! வனத்துறையினர் விசாரணை!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே வடபுதூர் பாரதி நகரில் குப்புசாமி என்ற விவசாயி தோட்டத்தில் மயில்கள் கொன்று வாழைதோட்டத்தில் புதைத்து வைத்திருப்பதாக பொள்ளாச்சி வனசரக அலுவலர் புகழேந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிணத்துக்கடவு அடுத்துள்ள வடபுதூரில் உள்ள குப்புசாமியின் தோட்டத்திற்க்கு…