பூச்சாண்டி- திரைப்பட விமர்சனம்
நாம் குழந்தையிலிருந்து அதிகம் கேள்விப் பட்டிருக்கும் பூச்சாண்டி என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்பதைப் பற்றி நமக்கு தெரியாது. அதன் பொருளைப் பொதிந்து தமிழனின் சரித்திரப் பெருமைகளை ஆன்மிகம் தூவி புனைகதை ஆகவும் ஒரு சஸ்பென்ஸ் ஹாரர் ஆகவும் தந்திருக்கிறார் இயக்குனர்…
பிக்பாஸ் ஷிவானி பாலாஜி இயக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமானார்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்து வரும் விக்ரம் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து வரும் ஷிவானி, பொன்ராம் இயக்கும் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது மூன்றாவதாக ஆர்.ஜே பாலாஜி…
கார்பன்- திரைவிமர்சனம்
கொஞ்ச காலமாகவே ஆங்கிலப்படங்களை ஆக்கிரமித்திருக்கும் டைம் மெஷின், டைம் லூப் சம்பந்தமான திரைக்கதைகள் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து வருகின்றன அதனை புரிந்துகொள்கின்ற சினிமா ரசிகன் இங்கு உண்டா என்கிற கேள்விக்குடைம் லூப் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மாநாடு படத்தின்வெற்றி பொய்யாக்கிவிட்டது கார்பன் மாநாடு…
அரசியல் வதந்திகளுக்கு பதில்கூறிய சிரஞ்சீவி
தெலுங்குத் சினிமாவில் எவர் க்ரீன் நடிகர் சிரஞ்சீவி. தனி கட்சி ஆரம்பித்து, அதைக் கலைத்துவிட்டு காங்கிரசில் சேர்ந்து ராஜ்ய சபா எம்.பி., ஆகி, மத்திய அமைச்சராகி கசப்பான அனுபவங்களுடன் அரசியலே வேண்டாம் என விலகியவர் மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.…
இந்தியாவின் கண்டுபிடிப்பாளர்கள் நமது நாட்டை பெருமையடைய வைத்துள்ளனர்-பிரதமர் மோடி
இந்தியாவில் வேளாண்மை, சுகாதாரம், நிறுவன நடைமுறைகள், விண்வெளி, தொழில்துறை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 150 ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடி வருகிறார். வேர்களிலிருந்து வளர்ச்சி, டிஎன்ஏ-வை அசைத்தல், உள்ளுரிலிருந்து உலகம் வரை,…
உ.பி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட பாஜக வேட்பாளர் பட்டியளை அக்கட்சி வெளியிட்டுள்ளது! முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் 57 வேட்பாளர்கள், 2ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது! உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்!
சாலைகளை சீரமைக்கும் பணி குறித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சென்னையில் இருக்கும் பழைய சாலைகளை சீரமைக்கும்போது மில்லிங் செய்த பின்னரே சாலை அமைத்தல் வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் பழைய சாலைகளை தோண்டாமல் புதிய சாலைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும் மில்லிங்…
பக்தர்களுக்காக சிவப்புக் கம்பளம் விரித்த மானிடர்…
சிவகங்கை மாவட்டத்தில் மிகவும் பாரம்பரியமானது பழனிக்கு பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி. 400 ஆண்டுகளாக நடைபெறும் இந்த யாத்திரைக்கு வித்திட்டவர்கள் நகரத்தார். அப்போது அவர்கள் சென்ற வயல் வரப்பு, கண்மாய் கரைகளில் காவடியுடன் செல்வதை இன்றளவும் கடைப்பிடிக்கிறார்கள். 160 கி.மீ. தூர யாத்திரையை…
குறள் 96:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின் பொருள் (மு.வ): பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
பொங்கல் சீர் தகராறு… மருமகனை கொன்ற மாமனார்!!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பொங்கல் சீர்வரிசை கொடுப்பது தொடர்பான தகராறில் மருமகனை வெட்டிக்கொன்ற மாமானர் போலீசில் சரணடைந்தார். தென்காசி மாவட்டம் புளியங்குடி அடுத்த டி.என்.புதுக்குடியை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் சரத்குமார் (27). மெக்கானிக். இவர், கடந்த 5 மாதங்களுக்கு…