• Sat. May 25th, 2024

Madurai

  • Home
  • மதுரை மல்லிகையின் விலை ரூ.1,200ஆக அதிரடி உயர்வு

மதுரை மல்லிகையின் விலை ரூ.1,200ஆக அதிரடி உயர்வு

மதுரை மல்லிகை விலை நேற்றுவரை கிலோ ரூபாய் 500க்கு விற்ற நிலையில் கூடுதலாக ரூபாய் 700 உயர்ந்து, என்று ரூபாய் 1,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. முகூர்த்த நாள் என்பதால் இந்த விலையேற்றம் என வியாபாரிகள் கருத்து. மதுரை எம்ஜிஆர் பேருந்து…

நம்ம மதுரை!..

1950ல் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் நவராத்திரி பெருவிழாவில் ஏழிசை மன்னர் திரு. M.K.தியாகராஜ பாகவதர் அவர்களின் கச்சேரியில் எடுத்த அபூர்வ புகைப்படம். கோவிலுக்குள் இந்த கச்சேரியை வைத்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்ற காரணத்தால் கச்சேரியை கோவிலுக்கு வெளியில் புதுமண்டப…

“மதுரையில் பறக்கும் பாலம் விபத்து – அறிக்கை விரைவில் வெளியிடப் படும்” மதுரையில்அமைச்சர் மூர்த்தி பேட்டி

தற்பொழுது தமிழகம் எதிர்நோக்கியுள்ள வடகிழக்கு பருவமழையினால் மதுரை நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஆனையூர் கண்மாய் வெள்ளநீர் புகும் வாய்ப்பு உள்ளதால் அதிகப்படியான தேக்கமாகும் மழைநீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய்ப்பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளது . ஆகவே எதிர்வரும்…

பார்க்கிங் கட்டணத்திற்கு ரூ.500: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

தென் தமிழகத்தின் நுழைவாயிலாக உள்ள மதுரையில் தினந்தோரும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மதுரை ரயில் நிலையத்தில் உள்ள கார் பார்க்கிங்கில் 21 மணி நேரத்திற்கு 500 ரூபாய் வசூலிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்நிலையில், முதல் 3…

3 ஆண்டுகள் வரை சிறை… பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

2016 முதல் 2021 வரை வெளிப்படையாகவே பத்திரப்பதிவு துறையில் மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளதாக பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள சேதுபதி மேல்நிலை பள்ளியிலுள்ள அவரது…

மதுரையில் பரபரப்பு.. கட்டுக்கட்டாய் சிக்கிய கணக்கில் வராத பணம்!

மதுரையில் உரிய ஆவணம் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 2 கோடியே 94 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரை கரிமேடு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று நள்ளிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான…

மதுரையை வைத்து பொன்.ராதா விடுத்த அதிரடி கோரிக்கை

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை தமிழின் தலைநகராக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும், தமிழ் மொழி குறித்த ஆய்வுகளை மதுரையை மையமாக வைத்து நடத்த வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று…

மாவட்ட ஆட்சியர் முன்பு பாரதிய கிசான் சங்கம் கோரிக்கை !

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பாரதிய கிசான் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கையை கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேங்காய் உற்பத்தி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு 150 ரூபாய் அறிவிக்கவும், ஒரு லிட்டர்…

அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி போக்குவரத்து காவலர் பலி… பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

மதுரையில் போக்குவரத்து புலனாய்வு தலைமை காவலர் அரசு பேருந்து சக்கரத்தில் விழுந்து விபத்தில் பலியான சிசிடிவி காட்சிகள் காண்போரை பதறவைக்கிறது. மதுரை திருமங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (42) போக்குவரத்து புலனாய்வுத்துறை தலைமை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில்…

மதுரையில் சித்தா, ஆயுர்வேத மருத்துவ முகாம்!

இன்றைய காலத்தில் கொரானா உள்ளிட்ட அனைத்து விதமான நோய்கள், உடலில் ஏற்படும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளுக்கும் ஆங்கில மருந்தை விட சித்தா ஆயுர்வேத மருத்துவ முறை மிகவும் சிறப்பானதாக விளங்குகிறது. சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்…