சோதனை என்பது அண்ணா திமுகவுக்கு புதிதல்ல..,அண்ணா திமுக சாகா வரம்பெற்ற இயக்கம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு!
சோதனை என்பது அண்ணா திமுகவுக்கு புதிதல்ல என்றும் அண்ணா திமுக சாகா வரம்பெற்ற இயக்கம் என்றும் ஜெயலலிதா வாக்குப்படி அண்ணா திமுக நூறு ஆண்டுகள் வாழும், ஆளும் என்றும் விருதுநகரில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு ஆலோசனை கூட்டத்தில் முன்னாள்…
முல்லைப்பெரியாறு அணைக்கு தொழில்படை பாதுகாப்பு அளிக்க கோரி உண்ணாவிரத போராட்டம்
முல்லைப்பெரியாறு அணையில் மத்திய தொழில்படை பாதுகாப்பு அளிக்க கோரி நவ-12ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார். முல்லைப்பெரியாறு அணை நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக மதுரையில் மதுரை,…
மாவட்ட நியாய விலை கடை தொமுச நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி
நியாய விலை கடைகளை ஒரே துறையின் கீழ் செயல்பட அனுமதி வழங்கி, அதற்கான பணிகளை மேற்கொள்ளும் தமிழக அரசுக்கு சேலம் மாவட்ட நியாய விலை கடை தொமுச நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மாவட்ட நியாய…
எடப்பாடி வால்மீகி அறக்கட்டளை சார்பாக மாபெரும் மருத்துவம் மற்றும் ஆலோசனை முகாம்…
எடப்பாடி அருகே புதுப்பட்டி வால்மீகி அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற மாபெரும் மருத்துவம் மற்றும் ஆலோசனை முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே புதுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பொதுமக்களின் நலன்கருதி வால்மீகி அறக்கட்டளை சார்பில் மாபெரும்…
போதையில் அரசு பேருந்தின் பின்பக்கம் மோதி இருசக்கர வாகனத்தை பார்க் செய்த இளைஞரால் பரபரப்பு…
மதுரையில் நான்கு நாட்களுக்குப் பிறகு மதுபான கடைகள் இன்று திறக்கப்பட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து மதுரை மாவட்டம் துவரிமான் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான கேசவன் என்ற நபர் மதுபோதையில் தனது இருசக்கர வாகனத்தில் பெரியார் பேருந்து…
*மத்திய அரசு டீசல் விலையை குறைக்க வேண்டும் – லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி *
சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க மகாசபை கூட்டத்திற்கு வருகை தந்ந மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி வருகை தந்தார் பின்னர் செய்தியாரகளுக்கு அளித்த பேட்டியில், தினமும் உயர்ந்து வரும் டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு…
சேலம் கடைவீதியில் தீபாவளியையொட்டி உச்சகட்ட விற்பனை…
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் ஆடைகளை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர் சேலம் கடைவீதி பகுதியில் நூற்றுக்கணக்கான சாலையோர திடீர் கடைளிலும் மற்றும் துணி கடைகளிலும் கூட்டம் அலை மோதுகிறது. தங்களுக்கு பிடித்தமான ஆடைகளை வாங்க…
100 நாள் வேலைத்திட்ட நிலுவை ஊதியம் திபாவளிக்குள் வழங்கப்படும் – கே.ஆர்.பெரியகருப்பன்
100 நாள் வேலைத்திட்ட நிலுவையில் உள்ள ஊதியம் திபாவளிக்குள் வழங்கப்படும் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் உறுதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடம் மற்றும் அரளிக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய…
போலீஸ் வாகனம் மீது ஏறி ஆட்டம் போட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 114 ஆவது ஜெயந்தி மற்றும் 59 ஆவது குருபூஜை விழா கடந்த 28 ந்தேதி தொடங்கி நேற்று 30ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், நேற்று முன் தினம் 29 ந்தேதி…