சோத்துப்பாறை அணையில் விதிமீறி தண்ணீர் திறப்பு? – பாஜகவினர் முற்றுகைப் போராட்டம்!
உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்திற்கு வங்கி அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு..,
தனிச்சியத்தில் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா..,
மதுரையில் சிகிச்சைக்காக சென்ற காவலரின் மனைவிக்கு பாலியல் தொல்லை?
மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் மஞ்சுளா பேட்டி!
மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் படம் தெலுங்கில் தற்போது பீம்லா நாயக் என்கிற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது தெலுங்கில் முன்னனி நடிகராக உள்ள பவன் கல்யாண் மற்றும் ராணா இருவரும் இணைந்து நடித்துள்ள இந்தப்படத்தை…
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகளை அறிவித்து வருகின்றனர்.வாக்கு எண்ணிக்கையில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. இதை தொடர்ந்து ரல வேட்பாளர்கள் தம்பதிகாளாக களம் இறங்கி தேர்தலை சந்தித்தனர். அந்த வகையில் சேலம் மேட்டூர்…
கோட்ஸே ஆதரவாளர் என்று அடையாளப்படுத்தி பாஜக சார்பாக சென்னை மாநகராட்சியில் போட்டியிட்ட உமா ஆனந்தன் இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.சென்னை மாநகராட்சி தேர்தலில் பாஜக தனித்து களமிறங்கியது. சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தின் 134-வது வார்டில் பாஜக சார்பாக போட்டியிட்டவர்…
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை…
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை வந்துள்ள முடிவுகளின்படி திமுகமிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் திமுக 21 இடங்களில் முன்னிலை இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திமுக…
“வலிமை’ படத்தில் நடித்ததற்காக அஜித் சார் மிகவும் பெருமைப்பட்டார்” என்று படத்தின் இயக்குநரான எச்.வினோத் கூறியிருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ‘வலிமை’. அஜித் நடித்துள்ள இந்தப் படத்திற்கு பார்வையாளர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்…
சமீபகாலத்தில் இலங்கை தமிழர் பகுதியில் நடந்த போர் ஒன்றை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் சல்லியர்கள் என்கிறார் படத்தின் இயக்குநர் கிட்டு. மேதகு (பார்ட்-1) படத்தின் மூலமாக முதன்முறையாக ஈழ தமிழர் வரலாற்றை தெளிவாக படம்பிடித்து புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் கவனத்திற்கு உள்ளானவர்…
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் ‘இமயம் அணி’ என்ற பெயரில் ஒரு அணி போட்டியிடுகிறது. இந்த அணியினரின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் புதிய கீதை படத்தின் இயக்குநரும், நடிகருமான இயக்குநர் ஜெகன்…
மதுரை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 19ஆம் நாள் 1615 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற மாநகராட்சி, 3 நகராட்சி மற்றும் 9 பேரூராட்சிகளிலுள்ள 322 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்…
தமிழகத்தில் ஊரக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து பொள்ளாச்சியில் 36 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நாளான இன்று பாலக்காடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு இருந்தது.…