• Wed. Nov 25th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

Trending

சமையல் குறிப்புகள்

ஜீரா புலாவ்: தேவையான பொருள்கள் –பாஸ்மதி அரிசி – 1 கப், இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 மேஜைக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, தாளிக்க – நெய் – 2 மேஜைக்கரண்டி, எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி, சீரகம்…

கனல் கண்ணனை கைது செய்யக்கூடாது – ஹெச்.ராஜா

கனல் கண்ணனை கைது செய்யக்கூடாது என பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.ரஜினி ஆளுநரை சந்தித்ததில் தவறு இல்லை. மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கலாம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 13: எழாஅ யாகலின் எழில்நலந் தொலையஅழாஅ தீமோ நொதுமலர் தலையேஏனல் காவலர் மாவீழ்த்துப் பறித்தபகழி யன்ன சேயரி மழைக்கண்நல்ல பெருந்தோ ளோயே கொல்லன்எறிபொற் பிதிரின் சிறுபல் காயவேங்கை வீயுகும் ஓங்குமலைக் கட்சிமயில்அறிபு அறியா மன்னோபயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே..…

பலம் குறைந்தாலும் மீண்டும் மோடி ஆட்சி..கருத்துகணிப்பு

பலம் குறைந்தாலும் மீண்டும் மோடி ஆட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பில்தகவல்மக்களவை தேர்தல் இப்போது நடத்தப்பட்டால் பாஜக கூட்டணி கடந்த தேர்தலில் வென்றதை விட 21இடங்கள் குறைந்து 286 இடங்கள் வெல்லும் என இந்தியாடூடே கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. காங்.கூட்டணி 146(+21) பிறகட்சிகள்…

அழகு குறிப்புகள்

உப்பு ஸ்கிரப்:உடம்பு வலியால் தவிப்பவர்கள், குளிக்கும் வெந்நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து குளிக்கும்போது வலி நீங்கி, உடல் புத்துணர்வு பெறும். இந்த உப்பு ஸ்கிரப்பிங்கை, முகத்திற்கு மட்டுமின்றி உடலின் அனைத்து பாகங்களுக்கும் பயன்படுத்தலாம். உப்பு ஸ்கிரப் வறண்ட சருமத்தின் ஈரப்பதத்தை…

தேசிய கொடியை ஏற்றும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

சுதந்திரதினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசிய கொடியை ஏற்றும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்தியஅரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.75 வது சுதந்திரதினம் வரும் 15ம்தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.மத்திய மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகின்றன. அதில் பிரதமர் மோடி…

இந்தியாவின் சிறந்த முதல்வர் பட்டியலில் மு.க.ஸ்டாலின் மூன்றாம் இடம்…

இந்தியா டுடே மூட் ஆஃப் நேஷன் கருத்துக்கணிப்பு நடத்தியது. தேசிய வாக்கெடுப்பின்படி இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 78 சதவீத முதல் இடத்தை பெற்றுள்ளார். அஸ்ஸாம் முதல்வர்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • நீ வெற்றியை தேடி அலையும் போது வீண் முயற்சி என்றுசொல்லும் அவர்கள் தான் நீ வெற்றி அடைந்தவுடன்விடாமுயற்சி என்று சொல்லி வாழ்த்துவார்கள். • உன்னை நீயே செதுக்கிக் கொள்ளபலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும்தான் உனக்கு உளியாக இருக்கும். •…

பொது அறிவு வினா விடைகள்

ஒரு படித்தான தன்மை கொண்டது ?தூய பொருட்கள் கலவைப் பொருள் என்பது ?பால் கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை ?கையால் தெரிந்து எடுத்தல் கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து…

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே .பி.பி .பாஸ்கர் வீட்டில் சோதனை

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி .பாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே .பி.பி .பாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி…