இந்தியா டுடே மூட் ஆஃப் நேஷன் கருத்துக்கணிப்பு நடத்தியது. தேசிய வாக்கெடுப்பின்படி இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 78 சதவீத முதல் இடத்தை பெற்றுள்ளார். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 63 சதவீத பிரபலத்துடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.இதேபோல், லோக்சபா தேர்தல் தற்போது நடந்தால் யாருக்கு அதிகம் ஆதரவு என்ற கருத்துக்கணிப்பில் மோடி என்று 53 சதவீதமும். ராகுல் காந்தி என்று 9 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.