• Fri. Apr 19th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 12, 2022
  1. ஒரு படித்தான தன்மை கொண்டது ?
    தூய பொருட்கள்
  2. கலவைப் பொருள் என்பது ?
    பால்
  3. கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை ?
    கையால் தெரிந்து எடுத்தல்
  4. கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் ?
    சோடியம் கார்பனேட்
  5. தீயின் எதிரி என அழைக்கப்படுவது ?
    கார்பன் டை ஆக்சைடு
  6. போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் ?
    பாரிஸ் சாந்து
  7. அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் ?
    வினிகர்
  8. கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் ?
    அசிட்டோன்
  9. 40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர் ?
    பார்மலின்
  10. 100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் ?
    கண்ணாடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *