• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

அறந்தாங்கி அரசுக் கல்லூரியின் எதிர்காலம் என்ன ஆவது? வேதனைப்படும் மாணவர்கள்..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரிகள் தவிர்த்து அதன் பிறகு மிகவும் அண்மைக் காலமாகத்தான் பிற பகுதிகளில் அரசுக் கல்லூரிகள் ஏற்படுத்தப் பட்டன. அந்த வகையில் அறந்தாங்கி…

கோவையில் நாகசக்தி அம்மன் தியாகபீடத்தில் சத்ரு சம்ஹார பூஜை..,

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள நாக சக்தி அம்மன் தியாகபீடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சத்ரு சம்ஹார பூஜை நடைபெற்றது. துன்பங்களிலிருந்து மக்கள் விடுபட்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதற்காக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இந்த பூஜை அங்கு மாலை நேரத்தில் நடத்தப்படுகிறது. பாபுஜி சுவாமிகள் இந்த…

புதுக்கோட்டை அருகே புதிய புத்தர் சிலை கண்டுபிடிப்பு..,

உலகத் தமிழராய்ச்சி கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் நளங்கிள்ளி, தெம்மாவூர் நந்தன் மற்றும் ஆய்வாளர் அருள்முத்துக்குமரன் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வட்டத்தில் வெள்ளனூர் கிராமத்தில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரமுடைய நாயனார் கோயில் கள ஆய்வில் புத்தர் சிலையை கண்டுபிடித்தனர். புதுக்கோட்டை…

உலகப் புலிகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மனித சங்கிலி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ரயில் பீடர் சாலையில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் குழந்தைகள் கலந்து கொண்ட மனித சங்கிலி மூலம் இயற்கை வளங்களை பாதுகாக்க புலிகளை பாதுகாக்க வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி…

குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் உசிலம்பட்டி கட்டட பொறியாளர் சங்கம் மற்றும் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் இணைந்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்தும், குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.,…

எம்எல்ஏக்களின் அராஜகத்திற்கு என்டு கார்டே கிடையாதா ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்..,

ஜனநாயகன் படம் சரியாக தமிழக மக்களிடத்திலே வரவேற்பை பெறாத காரணத்தினாலேலஇன்று ஜனநாயகத்தின் தூண்களாக இருக்கிற பத்திரிக்கையாளர்களை ஒரு சட்டமன்ற உறுப்பினரே குண்டர்களை வைத்து அடியாட்களை வைத்து உயிர் போகின்ற வகையில் கடுமையான தாக்குதலை நடத்தி இருக்கிறார் என்று சொன்னால் தமிழகத்தில் தவெக…

காப்பக குழந்தைகளுக்கு அன்னதானம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி புஷ்பகம் காப்பகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல்குமார் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தை களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. இந்தநிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் பசுமணியன் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் வார்டு செயலாளர்கள்…

கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றம் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்..,

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த கஸ்பாபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு கோலாச்சியம்மன் திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்று காலை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது பரபரப்பு ஏற்பட்டது. கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் 41 பேருக்கு எதிராக,…

‘நஷா முக்த் யுவா விக்சித் பாரத்’ மாவட்ட அளவிலான போட்டிகள்..,

போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில், இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மை பாரத் (MY Bharat) மற்றும் தேசிய சேவைத் திட்டம் (NSS) சார்பில், ‘நஷா முக்த் யுவா விக்சித் பாரத்’ மாவட்ட…

அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் நடைபெற்றது. கிளை தலைவர் அங்கம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமசுப்பு ராஜ் முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர்…