• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஓ.பி.எஸ். தலைமையில் நடைபெற இருந்த அதிமுக கூட்டம் திடீரென ரத்து

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க இருந்த அதிமுக செயல் வீரர் கூட்டம் திடீரென ரத்தாகி உள்ளது. மக்களவைத் தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், நகர்ப்புற தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக தோல்வியை தழுவியது. இந்தநிலையில் அதிமுகவில் சசிகலா,…

குறள் 135:

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லைஒழுக்க மிலான்கண் உயர்வு. பொருள் (மு.வ): பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

அதிமுக பிள்ளைகளை நிச்சயம் சந்திப்பேன் – சசிகலா

சசிகலா சிறைக்குச் சென்றதையடுத்து ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க இயங்கி வந்தது. பின்னர் கட்சியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க எந்தவொரு மாநகராட்சியையும் கைப்பற்றாமல் தோல்வியடைந்ததையடுத்து.…

தமிழகம் முழுவதும் மேயர், நகராட்சி தலைவர் தேர்தல்

தமிழகம் முழுவதும் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பொறுப்பிற்கு அறிவிக்கப்பட்டவர்கள் அந்தந்த கட்சி கவுன்சிலர்கள் ஓட்டளித்து தேர்வு செய்து வருகின்றனர்.21 மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள்; 138 நகராட்சி தலைவர்கள், துணைத்…

சென்னையின் புதிய மேயராக தேர்வான பிரியாவுக்கு, செங்கோல் வழங்கிய அமைச்சர்கள்!!

சென்னையின் புதிய மேயராக தேர்வான பிரியாவுக்கு, அமைச்சர்கள் செங்கோல் வழங்கி சிறப்பித்தனர். சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு பிரியா ராஜன் போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார் . 28வயதான இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.காம் பட்டப்படிப்பு முடித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்…

நயனுடன் அடுத்து ஜோடி சேரப்போவது யார்?

டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருபவர் நயன்தாரா. தற்போது, விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, மீண்டும் தனி ஒருவன் பட டீமில் நயன்தாராவும் இணைய போகிறாராம். பொன்னியின் செல்வன், அகிலன் உள்ளிட்ட…

ஆடை கட்டுப்பாடு உள்ள கோவில்களில் மட்டும் பலகை வைக்க உத்தரவு…

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கு வரும் பிற மதத்தவர்கள் முறையான ஆடை அணிவதில்லை என்பதால் ஆடை கட்டுப்பாடு விதிகளை குறித்து கோவில்களின் முன், விளம்பரப் பலகைகள் வைக்க உத்தரவிட வேண்டும். மேலும் கோவில்களில் பிற மதத்தவர்களை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு ஸ்ரீரங்கத்தை சேர்ந்த…

ஸ்ரேயாவின் கணவருக்கு திடீர் சிகிச்சை!

ஸ்ரேயாவின் கணவர் ஆண்ட்ரோ கோஸ்சீவ்வுக்கு திடீரென அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம்…

விஜேஎஸ்-க்கு கோல்டன் விசா!

விஜய் சேதுபதிக்கு ஐக்கிய அரபு நாடுகள் கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், த்ரிஷா, பார்த்திபன், அமலா பால் உள்ளிட்ட நடிகர்களுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது. கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கவும், வேலை…

தமிழகத்தில் இன்று மறைமுக தேர்தல்…

தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி – பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. 21 மேயர்கள் – துணை மேயர்கள், 138 நகராட்சி தலைவர்கள் – துணைத்தலைவர்கள், 490 பேரூராட்சி தலைவர்கள் – துணை தலைவர்கள் என மொத்தம்…