• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

p Kumar

  • Home
  • விரைவில் மாநகராட்சி நிர்வாகம் சாலையை சீர் செய்து தர வேண்டும் என கோரிக்கை..,

விரைவில் மாநகராட்சி நிர்வாகம் சாலையை சீர் செய்து தர வேண்டும் என கோரிக்கை..,

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 35 வது வார்டு ராஜலட்சுமி நகர் பகுதியானது திண்டுக்கல் நத்தம் சாலை மேம்பாலத்திற்கு அருகே இருக்கக்கூடிய பகுதியாகும். இப்பகுதியில் நத்தம் சாலையிலிருந்து வேடப்பட்டி, பாரதிபுரம் ,நாகல் நகர், மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையாக…

இரவு , பகலாக பொரி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்..,

தமிழக முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாவானது பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள் , வாகன ஓட்டுகள், திரையரங்குகள், வணிகர்கள், வியாபாரிகள் , கூலித் தொழிலாளர்கள் என அனைவரும் தாங்கள் செய்யக்கூடிய தொழிலுக்கும் கல்விக்கும் மரியாதை செலுத்தும் விதமாக ஆயுத…

தனியார் ஆலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…,

சிறுமலை சாலை இயங்கி வந்த தனியார் நூல் ஆலையில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்தும், இன்று வரை பணி காலத்தில் இருந்து வரும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வழங் க வேண்டிய பிஃஎப் மற்றும் இதர பணித் தொகை சட்டப்படியும், நீதிமன்ற தீர்ப்பின்…

அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சாலை மறியல் போராட்டம்..,

சென்னை பூந்தமல்லி மெட்ரோ ரயில் திட்ட துவக்க விழாவிற்கு. இன்று 11.10.26 தமிழகம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கருப்புக்கொடி காட்டும்…

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சைவ மீலாது நபி கந்தூரி விழா..,

திண்டுக்கல் பேகம்பூர் கரீபுன் நவாஸ் குழுவினரின், மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் 8-ம் ஆண்டு மீலாது நபி கந்தூரி விழா சிறப்பாக நடைபெற்றது. மீலாது நபி விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத வேறுபாடுகளை கடந்து அனைத்து சமூக…

திண்டுக்கல் – பழனி இடையே போலீசாரின் பிரம்மாண்ட பைக் பேரணி..,

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் சார்பில் சாலைப் பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நோக்கில், இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கொடியசைத்துத் தொடங்கி…

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பாலியல் தொழிலாளிகள் தொல்லை..,

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் காமராஜர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கு திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்ட பேருந்துகளும் புறநகர் பேருந்துகளும் வந்து செல்கிறது.. பேருந்து நிலையத்தின் உள்ளேயே புறக் காவல் நிலையமும் அமைந்துள்ளது. ஆனால்…

எச்.ராஜாவின் 71வது பிறந்தநாளையொட்டி சிறப்பு பூஜை..,

பாஜக முன்னாள் தேசியச் செயலாளரும், பாஜக தேரிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா வின் 71வது பிறந்தநாள் முன்னிட்டு அவர் பூரண ஆரோக்கியத்துடனும், ஆயுளுடனும் நூறாண்டு காலம் வாழ வேண்டி அய்யப்பன் கவுண்டர் ஏற்பாட்டில் திண்டுக்கல் ஓஎம்ஆர் பட்டி பகுதியில் அமைந்துள்ள முருகன்…

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி புரட்டாசியை முன்னிட்டு சைவ மீலாது நபி கந்தூரி விழா..,

திண்டுக்கல் பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டி ஜின்னா நகர் நண்பர்கள் குழு சார்பில், மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் 10-ம் ஆண்டு மீலாது நபி கந்தூரி விழா சிறப்பாக நடைபெற்றது. மீலாது நபி விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத வேறுபாடுகளை…

த.வெ.க., எம்.எல்.ஏ., தனது காரிலே ஏற்றிச் சென்று மருத்துவமனையில் சிகிச்சையளிக்க உதவிய சம்பவம்..,

கொடைரோடு அருகே, திண்டுக்கல் – மதுரை நான்கு வழிச்சாலையில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்தவர்களை, நிலக்கோட்டை த.வெ.க., எம்.எல்.ஏ., ஆர்.அய்யனார் துரிதமாக செயல்பட்டு தனது காரிலே ஏற்றிச்சென்று மருத்துவமனையில் சிகிச்சையளிக்க உதவிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்,…