

சென்னை அரும்பாக்கம் வங்கி ஒன்றில் பட்டபகலில் வங்கியில் கொள்ளை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அரும்பாக்கம்ஃபெடரல். வங்கி தங்க நகைக்கடன் வழங்கும் கிளையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரும்பாக்கம் பெட்பேங்க் கோல்ட லோன்ஸ் வங்கியில் ,6 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து வந்து கத்தி முனையில் வங்கி காவலாளி,ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு ரூ20கோடி மதிப்பிலானதங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது .இதையடுத்து போலீசின் முதற்கட்ட விசாரணையில் வங்கி ஊழியரே கொள்ளையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
