• Mon. Sep 28th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

Trending

வஸ்த்ரா அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் உலக சுற்றுலா தினம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சத்திரப்பட்டியில் வஸ்த்ரா அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக வஸ்த்ரா கல்லூரியில் பயிலும் பிபிஏ ஏர்லைன் அண்ட் ஏர்போர்ட் மேனேஜ்மென்ட் மாணவர்கள் நடத்திய…

பசியின் கொடுமையை அனுபவித்து பழக்கப்பட்டவன்- கருப்பையா எம்.எல்.ஏ., பேச்சு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வாவிடமருதூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தில் விரிவாக்கம் துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கருப்பையா எம்.எல்.ஏ., தலைமை தாங்கி தொடங்கி…

த வெ க பிரமுகர் நடத்திய குவாரிக்கு 7.5 கோடி ரூபாய் அபராதம்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் அடுத்த கருவேலம்பட்டியில் பட்டா நிலத்தில் முருகேசன் என்பவர் குவாரி நடத்த கடந்த 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் குவாரி நடத்த அனுமதி பெற்றனர்., பின்னர் அருகிலுள்ள அரசு புறம்போக்கு…

பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த கடற்கரை ராஜ்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியம் பி.திருவேங்கடபுரம்பழையாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கடற்கரை ராஜ் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் திமுக வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன், ஒன்றிய பொருளாளர் விவேகானந்தன்,…

வாடிப்பட்டியில் காலை உணவு திட்ட துவக்க விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்க துவக்க விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு பேரூராட்சித் தலைவர் மு. பால்பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ண வேணி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்…

கோவை தொமுச கவுன்சில் மற்றும் இணைப்பு சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

ஒன்றிய அரசு இந்திய மக்களின் உழைப்பால் உருவான பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பங்குகளை விற்பது என்ற முடிவோடு செயல்படு வருகின்றது. இதை கண்டித்து கவுன்சில் செயலாளர் சிடிசி துரைசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நடைபெற்றது. கவுன்சில்…

உணவுத் திட்டம் விரிவாக்கம் அமைச்சர்..,

மதுரை அருகே காலை உணவு விரிவாக்க திட்டத்தை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே தும்பைப் பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், காலை உணவுத் திட்டம் விரிவாக்கத் தை தமிழக உயர் கல்வி அமைச்சர்…

மதுரையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம் காவல் ஆணையர் ஆய்வு..,

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை வரும் 28 ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் துவக்கி வைக்கவுள்ள…

பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு குவிந்து வரும் பக்தர்கள்..,

உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழாவிற்கு பிறகு வரும் இரண்டாம் தேதி வரை மண்டல பூஜை ஆனது நடைபெற்று வரக்கூடிய வேளையிலே கோவிலின் மேற்கு கோபுரம் மற்றும் தெற்கு கோபுரம் வாயிலாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்…

தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

மயிலாடுதுறையில் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் இணைப்பு சங்கங்கள் சார்பில் 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் பொன்நக்கீரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 150 க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு, தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டங்களை…