• Mon. Sep 28th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

Trending

ஆக்கிரமிக்கப்பட்ட50 செண்ட் இடம் மீட்பு..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் உலக தரம் வாய்ந்த உயர் தர சிகிக்சை கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனையும், அரசின் ஹோமியபதி கல்லூரியும் கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகாமையில் உள்ள குடியிருப்பில் மாற்றுதிறனாளிகள் பலர் வசித்து…

அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா செவ்வாய் சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று இரவு கோவில் முன்பு திருவிழாவிற்கான செவ்வாய் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து பால்குடம்…

விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்த ஆட்டோ ஓட்டுநர்கள்..,

மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (35) ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து ஒன்றில் மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக இருந்த…

ஆக்கிரமிப்புகளை அகற்ற புதிய யுக்தியை கையாண்ட ஆணையருக்கு குவிந்து வரும் பாராட்டு..,

மதுரை மாநகரின் முக்கிய வீதிகளில் நடைபாதையில் பாதையோட சில வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் போட்டு வியாபாரம் செய்வதால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. மாநகர ஆணையாளர் கௌரவகுமார் ஆலோசனையின் பேரில்…

மதுரையில் லஞ்ச ஒழிப்பு சோதனை பொறியாளர், ஒப்பந்ததாரரிடம் ரூ.1.35 லட்சம் பறிமுதல்..,

மதுரை மாநகராட்சியில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் என 10 பேரிடம் ரூ.1.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மாநகராட்சி தலைமை பொறியாளர் (சி.இ.,) அலுவலகத்தில் நேற்று இரவு சி.இ., ராமசாமிக்கு லஞ்சப் பணம் கொடுக்க…

மூதாட்டிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை..,

காலை உணவு திட்டத்தில் உணவு பற்றாக்குறையால் 30 நிமிட தாமதத்தால் மாணவிகள் அவதி..,

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் என்ற பெயரை மாற்றி, தற்போதைய த வெ க அரசு காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் என்ற பெயரில் இன்று தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் ஆறாம்…

சிவகாசி, வீக்ரோ ஸ்கில் கேம்பஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்..,

சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் 21.09.2026 அன்று சிவகாசி, வீக்ரோ ஸ்கில் கேம்பஸ் பிரைவேட் லிமிடெட் (WeGrow Skill Campus Pvt. Ltd.) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்துயிடும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தொடக்கமாக,…

சீர்காழி நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- ரூ. 52,280 பறிமுதல்..,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி அலுவலகத்திற்கு இன்று மாலை கலால் தாசில்தார் சதீஷ்குமார் தலைமையில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அருள் பிரியா மற்றும் போலீசார் வந்தனர். தொடர்ந்து அவர்கள் நகராட்சி அலுவலக வாயிலை பூட்டிய பின்னர் அலுவலகத்திற்குள் இருந்த…

வஸ்த்ரா அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் உலக சுற்றுலா தினம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சத்திரப்பட்டியில் வஸ்த்ரா அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக வஸ்த்ரா கல்லூரியில் பயிலும் பிபிஏ ஏர்லைன் அண்ட் ஏர்போர்ட் மேனேஜ்மென்ட் மாணவர்கள் நடத்திய…