• Mon. May 20th, 2024

அரசியல்

  • Home
  • உங்கள ஒரு கொசு கூட கடிக்காம நான் பாத்துக்கிறேன்

உங்கள ஒரு கொசு கூட கடிக்காம நான் பாத்துக்கிறேன்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் தீவிரமான வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்வப்பாண்டியன் சென்னை கொரட்டூர் பஸ் நிலையம் அருகே…

தேனி: அமைச்சர் ஐ.பி.க்கு ‘கடவுள’ பிடிக்காதாம்…!

கடவுள் எதுக்கு கும்புடணும்….கடவுள் கும்புடக் கூடாது; கடவுள் ‘அவுகள’ ‘…பாத்து கும்புடணும்; ….கடவுள நான் கும்புட மாட்டேன்” என, நகைச்சுவை உணர்வோடு, தேனி அல்லிநகரம் நகராட்சியில் ‘களம்’ காணும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை, பிரசார மேடையில் அறிமுகம்…

கேரளாவை போல் உ.பி மாறினால்? – யோகிக்கு ‘பட்டியலிட்டு’ பதிலடி கொடுத்த பினராயி

யோகி ஆதித்யநாத் தனது மாநிலத்தை கேரளத்துடன் ஒப்பிட்டு நேற்று பேசிய நிலையில், தற்போது ‘கேரளாவை போல் உத்தரப் பிரதேசம் மாறினால் என்ன நடக்கும்?’ என சில வரிகளில் பினராயி விஜயன் பதிவு செய்துள்ள ட்வீட் வைரலாகியுள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப்,…

சங்கிகளுக்கு குண்டு வீசுவது புதுசு கிடையாது – டி.ஆர்.பி.ராஜா

சங்கிகள் வழக்கம் போல உண்மையை திரித்து மதக்கலவரத்தை தூண்ட முயலுகிறார்கள் சொந்த வீட்டுக்குள்ளேயே குண்டு வீசி விளம்பரம் தேடும் சங்கிகளுக்கு இந்த தரமற்ற செயல் புதிதல்ல என திமுக ஐடி விங் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா ட்வீட் செய்துள்ளார். சென்னையில் உள்ள பாஜக…

மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன்

உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூரில் கடந்தாண்டு விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை ஜாமின் வழங்கியுள்ளது.ஆஷிஷின் ஜாமீன் மனு, லக்கிம்பூர் கெரியின் கீழ் மற்றும்…

ஹிஜாப் சர்ச்சை பின்னணியில் பிரதமர் மோடி ?

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சஹாரன்பூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முத்தலாக் நடைமுறையை தடை செய்ததன் மூலம், முஸ்லிம் பெண்களுக்கான நீதியை பாஜக அரசு உறுதி செய்துள்ளது என்று கூறினார்.நாட்டில் ஹிஜாப் குறித்த சர்ச்சை நிலவி வரும்…

அதிமுகவின் சாதனைகளை கூறி பிரச்சாரம் செய்யுங்கள்-ராஜேந்திர பாலாஜி

அதிமுகவின் ஆட்சியின் சாதனைகளை வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வேண்டும் என்று விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். விருதுநகர் நகராட்சி தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்…

பாஜகவில் இணைந்தார் மல்யுத்த வீரர் தி கிரேட் காளி

இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் இன்று தொடங்கி அடுத்த மாதம் வரை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தி கிரேட் காளி (திலீப் சிங் ராணா) பாஜகவில்…

சதுரங்கவேட்டை பட பாணியில் கிரிப்டோ கரன்சி பெயரில்  மோசடி!

சதுரங்கவேட்டை பட பாணியில் கிரிப்டோ கரன்சி என்ற பெயரில் கோடிக்கணக்கில்  மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார். மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த பாண்டிக்கருப்பன். ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரியான இவரின் மனைவி கோமதி சேலை விற்பனை சுயதொழில் செய்துவந்துள்ளார்.…

பாஜக மதவாத கட்சி இல்லை! – அண்ணாமலை பேச்சு.

பாஜக மதவாத கட்சி இல்லை. எங்களுக்கு முருகனும் வேண்டும் அல்லாவும் வேண்டும் இயேசுவும் வேண்டும் என மதுரை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை பேச்சு. மதுரையில் பாஜக சார்பாக மாநகராட்சி, பேரூராட்சியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக…