குருவிகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கான கூட்டம்…
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் கூட்டமைப்பின் தலைவர் சங்குபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராதா அவர்களின் மறைவுக்கு இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது. தொடர்ந்து மீண்டும் புதிய…
பாசறை மாநாட்டிற்கு காங்கிரஸ் கட்சியினர் வாகனத்தை தொடங்கி வைத்தனர்…
கழுகுமலை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் மரியதங்கராஜ் தலைமையில் தூத்துக்குடியில் நடைபெறும் வாக்குசாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாட்டில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சியினர் கழுகுமலையில் இருந்து வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். காங்கிரஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன்,…
தமிழ் சேவா சங்கத்தின் சார்பில்.., பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடை வழங்கல்..!
தமிழ் சேவா சங்கத்தின் சார்பில், குருவிக்குளம் ஒன்றியம் முக்கூட்டுமலையில் உள்ள இந்து தனியார் துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடை வழங்கப்பட்டது. தமிழ் சேவா சங்கத்தின் நிர்வாக அறங்காவலர் சு.பா. ஞான சரவணவேல் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் சேவா சங்கத்தின் அறங்காவலர்…
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் எஸ். ஆர். பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை..,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்கள் திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர்…
அக்டோபர் 30 ம் தேதி பசும்பொன் உ .முத்து இராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தி விழாவிற்கு அழைப்பிதழ்..,
சட்டமன்ற எதிர் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வரும், அ. இ .அ. தி. மு. க. வின் பொதுச் செயலாளருமான மாண்புமிகு. எடப்பாடி K .பழனிசாமி அவர்களை சேலத்தில் அகில இந்திய மருது பாண்டியர் பேரவை நிறுவனர் தலைவர் சு .கண்ணன்…
கழிப்பறைகள் வேண்டாம்…
கழுகுமலை – கயத்தாறு சாலை வளைவு பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு நெடுஞ்சாலை பகுதியில் கழுகுமலை பஞ்சாயத்து சார்பில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை கட்டிட பணிகளை நிறுத்த வேண்டும். இந்த பகுதியில் கழிப்பறை கட்டிடம் கட்டினால் அடுத்த சில மாதங்களில் வரும்…
மருதன்கிணறு கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலூக்காவிலுள்ள மருதன்கிணறு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இக்கிராமத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் மக்காச்சோளம், பருத்தி, உளுந்து, நெல் பூ மற்றும் பாசிப்பயிறு…
கோவில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்…
கோவில்பட்டி. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி பஞ்சாயத்து கிராம மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி கோவில்பட்டி இ. எஸ். ஐ மருத்துவமனை எதிரில் மாபெரும் ஆர்ப்பாட்டம்,…
குருவிகுளம் அருகே கழிவுநீர் கால்வாய் பிரச்சனையால் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட பழங்கோட்டை விஏஒ அலுவலகம் எதிரே உள்ள தெருவில் கழிவுநீர் வாறுகால் பிரச்சினையால் சுப்பிரமணியன் (60) என்பவர் திடீர் என தீக்குளிக்க முயன்றார் .உடனே காவல்துறை மற்றும் அதிகாரிகள் அவரை சமாதான படுத்தி…
கழுகுமலையில் ஆச்சி ஹோட்டல் 2 வது கிளை திறப்பு விழா
கழுகுமலையில் ஆச்சி ஹோட்டல் 2 வது கிளையை கடம்பூர் ராஜீ எம்எல்ஏ திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை தெற்கு ரத வீதியில் அதிமுக நகர செயலாளர் முத்துராஜ் க்கு சொந்தமான ஆச்சி ஹோட்டல் 2 வது கிளை திறப்பு விழா…