தியான நிலையில் இபிஎஸ்… ஓபிஎஸ்-ஐ மிஞ்சிடுவார் போல..
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, பழனி முருகன் கோயிலில் சிறப்பு பூஜையில் பங்கோற்றுள்ளார். இன்று காலை முதல் பழனியில் உள்ள முருகப்பெருமான் கோவிலில் தரிசனம் செய்தார். பழனி முருகன் கோயிலில் நடந்த காலசாந்தி, சிறுகாலசாந்தி பூஜையில் இபிஎஸ் பங்கேற்றார்.…
ஆளுநரிடம் அரசியல் குறித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த்..,
தமிழக ஆளுநரை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் தனது ஸ்டைலான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள ரஜினிகாந்த், அரசியலுக்கு வர இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்து…
விடியல் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப நேரம் வந்துவிட்டது-இபிஎஸ்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, பழனி முருகன் கோயிலில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். ஜாதகம், ஜோசியம் மீது அதிக நம்பிக்கை கொண்ட எடப்பாடி பழனிசாமி தான் எந்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்டாலும் நல்ல நேரம் பார்த்து…
அதிமுக பொதுக்குழு வழக்கு – இன்று விசாரணை!!
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.அதிமுக. பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதியிடம் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. அதற்கு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி…
அதிபர் புதினுக்கு அமெரிக்கா பார்க்கில் சிலை..
அமெரிக்காவிலுள்ள நியூயார்க் சிட்டியின் சென்ட்ரல் பார்க்கில் (Central Park) இருக்கும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்திலான அந்தச் சிலையை அமைத்தவர் பிரெஞ்சுக் கலைஞர் ஜேம்ஸ் கொலொமினா (James Colomina). புதின்…
சீமானின் சொகுசு காரும்..கிளம்பிய சர்ச்சையும்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாங்கியுள்ள சொகுசு கார் புதிய சர்சைகளை கிளப்பியுள்ளது.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சொந்த பயன்பாட்டுக்காக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை 51 லட்சம் என்று கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு…
ரூல் கர்வ் விதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்- ஓ.பன்னீர்செல்வம்
முல்லைப்பெரியாறு அணை ரூல் கர்வ் விதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணையினால் பயனடைந்து வரும் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், முல்லைப் பெரியாறு அணையில் 142…
கருணாநிதியின் நினைவு தினம் -ஸ்டாலின் மரியாதை
கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.…
ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
டெல்லியில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்புதமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அரசு முறை பயணமாக நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலை அவர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி…
அண்ணாமலையை பார்த்தால் எல்லோருக்கும் பயம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பார்த்தால் எல்லோரும் பயப்படுகின்றனர் எனபாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பேட்டிசிதம்பரத்தில் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான் சி.டி.ரவி இன்று திருச்சி விமான நிலையத்திற்க்கு வந்தார்.…








