• Fri. Mar 24th, 2023

A.Tamilselvan

  • Home
  • கொரோனா பூஸ்டர் டோஸ் இலவசம்!

கொரோனா பூஸ்டர் டோஸ் இலவசம்!

18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை ஜூலை 15ஆம் தேதி முதல் இலவசமாக செலுத்திக்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2020 ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பின்னர் தனிமனித இடைவெளி,…

வரும் 18-ம் தேதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறப்பு

கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வரும் 18-ம் தேதி திறக்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2021 – 2022-ம் கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த…

அமைச்சரின் வைரல் வீடியோவிற்கு முற்றுப்புள்ளி

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர். ராமச்சந்திரன் தன்னிடம் மனு அளிக்க வந்த பெண் மீது தாக்குதல் என வெளியான வீடியோவிற்கு முற்றப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.விருதுநகர் அருகே நேற்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர். ராமச்சந்திரன் மனுகொடுக்க வ ந்த பெண்ணை தலையில் பேப்பரால் அடித்த…

மு.க.ஸ்டாலின் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் – ஆளுநர்

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. விரை ந்து குணமடை பிரார்த்திப்பதாக ஆளுநர் கடிதம்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதியிருப்பதாவது:- கோவிட்-19 தொற்றினால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து நான் மிகுந்த கவலையுற்றேன். வலிமை மிக்க தலைவரான தாங்கள் முக்கியமாக பொதுமக்களுடன் நேரடித்…

அரசுபள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப்..

அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ – மாணவியருக்கு வழங்கப்பட்டது போக மீதம் உள்ள மடிக்கணினிகளை ஆசிரியர்களின் பயிற்சிக்கு பயன்படுத்த வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வி ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவியருக்கு…

மாலத்தீவிலும் விரட்டியடிக்கப்படும் கோத்தபய ராஜபக்சே

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியேற்ற வலியுறுத்தி மாலத்தீவிலும் போராட்டம் தொடர்கிறதுஇலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். . இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன்…

நாளை முதல் ‘‘12-ம் வகுப்பு விடைதாள் பதிவிறக்கம்

12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறும்போது, ‘‘12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்து இருக்கிறார்கள். எனவே விண்ணப்தாரர்கள் நாளை (14-ந்தேதி) முதல் விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.in…

இலங்கையில் அவசரநிலை பிரகடனம்..!

இலங்கையில் மக்களின் போராட்டம் தொடர்வதால் அங்கே அவரசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இலங்கையில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத அரசைக் கண்டித்து மக்கள் போராட்டம் வெடித்தது.அண்மையில் அதன் உச்சகட்டமாக, அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் மாளிகையை கைப்பற்றினர். தொடர்ந்து அங்கேயே தங்கி உள்ளனர்.…

செஸ் ஒலிம்பியாட்.. டிக்கெட் புக் பண்ண இணையதள முகவரி

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணையதளம் மூலம் தொடங்கியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், வருகிற 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்காக,…

தமிழகத்தில் மின் கட்டணம் உயருமா?

தமிழக மின்வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் மின் கட்டணத்தை உயர்த்தலாமா? என்று ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.தமிழக மின் வாரியத்துக்கு மின் கட்டணம் வாயிலாக 2021-22-ல் ரூ.72 ஆயிரத்து 96 கோடி வருவாய் கிடைத்தது. இதில் கடனுக்கான வட்டி, மின் கொள்முதல்…