மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் குறித்து சந்திப்பு
மதுரையில் 28-ந்தேதி 48-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கிறது. டெல்லி சென்றுள்ள நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனை இன்று சந்தித்து பேசினார். தமிழகத்துக்கான ஜி.எஸ்.டி. வரி பாக்கி மற்றும் மதுரையில் 28-ந்தேதி 48-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அவர் மத்திய மந்திரியை சந்தித்து பேசி உள்ளார்.