• Tue. Apr 16th, 2024

A.Tamilselvan

  • Home
  • ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 6 பேர் பணியிடமாற்றம்

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 6 பேர் பணியிடமாற்றம்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 6 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளராக ஜவஹர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழக (சிட்கோ) மேலாண் இயக்குநராக மதுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறையின் முதன்மைச்…

27 பேருக்கும் ஆயுள்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு..!

தமிழகத்தை உலுக்கிய படுகொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி அதிரடி தீர்ப்புகோவில் திருவிழாவில் மரியாதை அளிப்பது தொடர்பான முன் விரோதத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (65), சண்முகநாதன்(31), சந்திரசேகர்…

சேலத்திலிருந்து மீண்டும் விமான சேவை

சேலம் விமானநிலையத்திலிருந்து மீண்டும் விமான சேவை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 31முதல் சேலம் விமானநிலைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யசிந்தியா…

நாடாளுமன்றத்தில் ராகூல்,சோனியா போராட்டம் -வீடியோ

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா தலைமையில் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம்,உணவுப்பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டத்தின்…

உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இந்த நிலையில், வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் வரும் 7 ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்…

கடன் வாங்கியவர்களுக்கு திண்டாட்டம்

ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் அதிகரித்துள்ளதால் வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன்வாங்கியவர்களுக்கு இனி திண்டாட்டம் தான்.இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு 2 மாதங்களுக்கு ஒரு முறை கூடி, தன் கொள்கையை வகுக்கும். அந்த வகையில், ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு…

தேசபக்தி என்பது ஒரு விளம்பரம் அல்ல-காந்தியின் பேரன்

தேசியக் கொடியை சமூக ஊடகங்களில் முகப்பு சித்திரமாக வைப்பதும், விளம்பரம் செய்வதும்தான் தேசபக்தி என்று சிந்திப்பது அபத்தமானது, என்று மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி கூறினார்.தேசபக்தி என்பது ஒரு விளம்பர பிரச்சாரம் அல்ல. இது நாட்டு மக்கள் அனைவருடனும்…

இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பில் அரசு பள்ளி மாணவிகள் சாதனை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பு பணியில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ளனர்.. இஸ்ரோவின் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ சார்பில் இப்பள்ளியின் 10 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ‘ஆர்டினோ ஐ.இ.டி சாஃப்ட்வேர்’ தொழில்நுட்பத் துடன்…

நோட்டாவுக்கு 5 ஆண்டுகளில் 1.29 கோடி ஓட்டு

தேர்தல்களின் போது நோட்டாவுக்கு கடந்த 5 ஆண்டுகளில் கிடைத்த ஓட்டுக்கள் விபரம் வெளியாகி உள்ளது.தேர்தல்களின்போது போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க விரும்பாதவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில், நோட்டா என்ற முறை 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், 2018 முதல் 2022 வரை…

குணமான பிறகும் விந்துவில் தங்கும் வைரஸ்

குரங்கம்மை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமான பிறகும் மனித விந்துவில் அது தங்கும் என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.குரங்கம்மை தொற்று உலக முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 8 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது.இந்நிலையில் குரங்கம்மை தொற்றால்…