5ஜிஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகம் எழுப்பியதால் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாமீது நடவடிக்கை .
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகம் எழுப்பியதை அடுத்து அவர் மீதான 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் மேல் முறையீட்டு வழக்கை மீண்டும் தொடங்கியுள்ளது மத்திய அரசு.5ஜி பற்றிய எதிர்கட்சிகளின் கருத்துகள் அரசுக்கு அவர்பெயர் ஏற்படுத்துவதால் இந்த நடவடிக்கை என சிபிஜ தெரிவித்துள்ளது. ஜனநாயகத்தில் கேள்வி எழுப்படும் போது அதற்கு நியாயமான பதிலை அளிக்கலாமே கேள்வியே கேட்க கூடாது என்கிறதா மத்திய அரசு?