மதுரையில் ஸ்ரீமத் வெங்கட்ரமண பாகவத 242 வது ஜெயந்தி இசை விழா
மதுரை சௌராஷ்ட்ரா சபை ரங்க மகாலில் ஸ்ரீமத் வெங்கட்ரமண பாகவத 242 வது ஜெயந்தி இசை விழாவும் விருது வழங்கும் நடைபெற்றதுமதுரை வாலாஜாபேட்டை ஸ்ரீமத் வெங்கட் ரமண பாகவத சேவாசமயம் சார்பாக ஸ்ரீ வெங்கட்ரமண பாகவதர் அவர்களின் 242 வது ஜெயந்தி…
இந்தியா – பாக்.. போரில் உயிரிழப்பை குறைத்த உத்திகள் யுத்த வீரர்கள் பெருமிதம்
மதுரையில் இந்திய ராணுவ அதிகாரிகளின் போர் உத்தியால் 1971ல் நடந்த இந்தியா – பாக்., போரில் நம் வீரர்கள் உயிரிழப்புகள் வெகுவாக குறைக்கப்பட்டன என, அந்தப் போரில் பங்கேற்ற வீரர்கள் மதுரையில் நடத்திய வெற்றி நாள் விழாவில் நினைவு கூர்ந்தனர்.இப்போரில் இந்தியா…
மதுரையில் குடித்துவிட்டு வாகன ஓட்டினால்… இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
DRUNK AND DRIVE வாகன ஓட்டிகள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட புதிய வகை ப்ரீத் அனலைசர் முதன்முறையாக Drunk And Drive வாகன ஓட்டுபவர்களுக்கு புகைப்படம் மற்றும் லோகேசனுடன் கூடிய புதிய…
மதுரையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு திடீர் ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இன்று ஆய்வு செய்தது.குழு தலைவர் எஸ்.ஆர்.இராஜா தலைமையிலான இக்குழுவினர் முதலில் மதுரை சொக்கிக்குளத்தில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர்…
மதுரையில் ஆதி தமிழர் கட்சியினர் போராட்டம்
மதுரையில் மயான பாதை விவாகரத்தில் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆதி தமிழர் கட்சியினர் போராட்டம்மதுரை பேரையூர் அருகே சின்னமலைப்பட்டி மயானப் பாதை அமைத்து தர வேண்டும் என 17 ஆம் தேதி போராட்டம் நடத்திய…
மதுரை நுகர்பொருள்&ஷாப் மொத்த வியாபாரிகள் சங்க 69 வது ஆண்டு விழா
மதுரை நுகர்பொருள்&ஷாப் மொத்த வியாபாரிகள் சங்க 69 வது ஆண்டு விழாவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்மதுரையில் அவனியாபுரம் பகுதியில் அமைந்துள்ள சங்க அரங்கத்தில் மதுரை நுகர்பொருள் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் குற்றலிங்கம்,செயலாளர் மோகன்…
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர வீதியுலா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
தேய்பிறை அஷ்டமி திதியன்று சகல ஜீவ ராசிகளுக்கும் இறைவன் படியளப்பதை நினைவு கூறும் வகையில் மதுரையில் மீனாட்சியம்மனும் , சுந்தரேஸ்வரரும் அஷ்டமி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்வு நடைபெற்றது . வீதிகளில் வலம் வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரரை ஆயிரகணக்கான பக்தர்கள்…
ஜல்லிக்கட்டை கிராம கமிட்டி நடத்த
தமிழக அரசுக்கு கோரிக்கை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தில் முறைகேடு நடப்பதால், கிராம கமிட்டி அனைத்து சமுதாயத்தினர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம் அவனியாபுரம் கிராமத்தில் தைத்திருநாள் பொங்கல் அன்று முதல்…
மதுரையில் பணி நிரந்தரம் செய்யக் கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
மதுரை புதூர் மின்வாரிய தலைமை அலுவலக முன்பாக தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் ஒப்பந்த மின்வாரிய ஊழியர்களை நிரந்தரம் செய்ய கோரி போராட்டம் நடைபெற்றது. ஒப்பந்த மின்வாரிய ஊழியர்களை நிரந்தரம் செய்ய கோரி இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத…
சமாதானம், சகோதரத்துவம் நிலவ சிறப்பு பிரார்த்தனையுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் துவக்கம்
உலக நன்மை வேண்டிஅமைதி , சமாதானம். சகோதரத்துவம் நிலவ சிறப்பு பிராத்தனையுடன் மதுரையில்கிறிஸ்மஸ் கொண்டாட்டம் துவங்கியது.குழந்தைகள் தயாரித்த “ஐரோப்பிய பாரம்பரிய” ஜிஞ்சர் ஹவுஸ் கேக் கிறிஸ்மஸ் குடில் அமைத்து உலக நன்மை வேண்டிஅமைதி , சமாதானம். சகோதரத்துவம் நிலவ சிறப்பு பிராத்தனையுடன்…



