கோர விபத்து: குஜராத் விரையும் மோடி
குஜராத்தில் தொங்கு பாலம் விபத்து நடந்த இடத்தை பார்வையிட பிரதமர் மோடி நாளை குஜராத் விரைகிறார்.குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் அருகே நடந்த விழாவில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி விட்டது. தொங்குபாலம் விபத்தில் இது வரை 142 பேர் பலியாகி உள்ளனர்.…
உலக பணக்கார பட்டியலில் கவுதம் அதானி மீண்டும் 3-வது இடம் பிடித்தார்
உலக பணக்கார பட்டியலில் 4வது இடத்திலிருந்த கவுதம் ஆதானி மீண்டும் 3வது இடம் பிடித்துள்ளார். அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி உலக பணக்கார பட்டியலில் இடம் பெற்று படிப்படியாக முன்னேறி 3-வது இடத்தை பிடித்தார். பின்னர் 4-வது இடத்துக்கு சென்றார்.…
கந்த சஷ்டி பாராயணம் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நடந்தது. பாஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில் ஏராளமான பக்தர்க…
Read more at: https://www.dinamalar.com/news_detail.asp?id=3158666