நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, தி.மலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 22 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.




