• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • குங்ஃபூ பிளாக் பெல்ட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு- “லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை சங்கமம்”சார்பாக பாராட்டு!

குங்ஃபூ பிளாக் பெல்ட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு- “லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை சங்கமம்”சார்பாக பாராட்டு!

சென்னை கே.கே.நகர் நகரில் அமைந்துள்ள சிவன் பூங்காவில் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர் டீனோ, தற்காப்பு கலையான ஷாவோலின் சைனீஸ் மங்கி குங்ஃபூ பயிற்சியளித்து வருகிறார். இதில் சுமார் 20 மாணவ, மாணவிகள் ஷாவோலின் சைனீஸ் மங்கி குங்ஃபூ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர், இந்த…

பிரதமர் மோடியை 28 பைசா என்று அழைக்கும் உதயநிதியை ஜாபர் சாதிக்குடன் உறவு வைத்திருக்கும் Drug உதயநிதி என்று தான் அழைக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின் ஜாபர் சாதிக்குடன் உறவு வைத்து இருப்பதால் “Drug உதயநிதி” என்று தான் அழைக்க வேண்டும் என பிரதமரை 20 பைசா என்ற கருத்துக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எதிர்வினையாறி உள்ளார். பிரதமர் மோடி…

வழி தவறி ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை

வழி தவறி ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை : உடனடியாக வனப் பகுதிக்குள் விரட்டினால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு – தீவிர கண்காணிப்பில் வனத்துறை கோவை, பேரூர் மதுக்கரை வனச் சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை,, மாதம்பட்டி இருட்டுப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில்…

வாலகுருநாத அங்காளபரமேஸ்வரி ஆலய விழா

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே வாவிகரையில் அமைந்துள்ள ஸ்ரீ வாலகுருநாதன்,ஸ்ரீ அங்காளஈஸ்வரி, ஸ்ரீநொண்டிகருப்பசாமி, திருக்கோவில், இரண்டாம் ஆண்டு கேளரி எடுப்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து, கோவிலில் உள்ள தெய்வங்களுக்கு பல்வேறு மலர்களால் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, வருகை தந்த…

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: பா.ஜ.க. தேர்தல் நாடகம்.

தேர்தல் பத்திரம் மூலம் அதிக பத்திரங்களை பெற்றது பிஜேபி தான் எனவும்,ஆகவே , முதல் குற்றவாளி பிஜேபி தான் எனவும் மற்ற கட்சிகள்இப்படி ஒரு திட்டம் இருப்பதால் தான் தேர்தல் பத்திரங்களை மற்ற கட்சிகள் வாங்கினார்கள் என்று, விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்டு…

திருப்பத்தூரில் நாம் தமிழர் வேட்பாளர், வாக்காளர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வாக்கு சேகரிப்பு.

2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை முன்னதாக அறிவித்து நாம் தமிழர் கட்சியினர், பிரச்சாரத்தை துவக்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை நாடாளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளரான எழிலரசி சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக…

மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளை விரைந்து அமல்படுத்த சிவகங்கை நகர் பகுதில் சமூக ஆர்வலர் கோரிக்கை

ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் தேர்தல்…

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., நானும் உன் நினைவுகளின்எண்ணங்களைகொஞ்சம் மறந்திடலாமெனமனதோடு உரையாடியேஒப்பந்தமிட்டாலும் மறுபடியும் தோற்றே …தான்போகிறேன்..மறுநொடியேஏவி விட்டது போலவே..காற்றோடு தேடிவந்து..விழுகின்றது…இந்தப் பாடல் … பற்றிக்கொண்டது மீண்டும் இதோஉன் எண்ண அலைகள்என் பேரழகனே கவிஞர் மேகலைமணியன்

கோவை குமரகுரு கல்லூரியில் யுகம் எனும் தலைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள்

கல்லூரி மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோவை குமரகுரு கல்லூரியில் யுகம் எனும் தலைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவை பந்தயசாலை பகுதியில், உள்ள சைமா அரங்கில் கோவை குமரகுரு…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 343: முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறிஅடையாது இருந்த அம் குடிச் சீறூர்த்தாது எரு மறுகின், ஆ புறம் தீண்டும்நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து,உகு பலி அருந்திய தொகு விரற் காக்கை புன்கண் அந்திக் கிளைவயின் செறிய,படையொடு…