கவிதைகள்:
பேரழகா! தடுக்க எத்தணித்தாலும்மறுக்க முடியாத ஆனந்தத்தருணங்கள்… கொடுக்க நினைத்தாலும்…எட்டிடாத இடைவெளியாய்தொலைவுகள்; நிலவுக்கும் பூமிக்கும்இடையேயான உறவிது… ஆனாலும் ஒன்றையொன்றுஅழகாக்கிடத் தவறுவதில்லை! தூரமிங்கே தொலைவுகளுக்கே;தொலையாத நியாபகங்களுக்குஎன்றுமில்லை….என் பேரழகா கவிஞர் மேகலைமணியன்
கவிதைகள்:
பேரழகனே! வெள்ளைத்தாளென காத்திருக்கிறேன்எழுதிவிடு எனக்குள்..உன் நேசக்கவிதை ஒன்றினை உனதானநேசப் பெருவனத்தில்அடைமழை என அமுத மழை பொழிந்து பெருங்காதலெனஈரத்தடம் பதித்துகுளிர் தொலைத்து… மீள மீள வாழ்ந்து விடமுகிழ்த்திருக்கும் என்ஆயுளின் நேசத்தை….நீயென்பதை விட வேறென்ன சொல்ல என் பேரழகனே கவிஞர் மேகலை மணியன்
கவிதைகள்:
பேரழகனே! விட்டுச்செல்லவும் மனது வரவில்லைகையோடே கூட்டிச்சென்றுவிடவும் தோதாக இல்லை போகிறது போ! உன்னுடனான என் எண்ணங்களின் நினைவுகளைஉன்னுடன் பேசி வாழ்ந்த கணங்களுக்குள்பொதிந்து வைத்துக்கொள்கிறேன். திரண்டு விழாதுகண்களிலேயே தங்கியவிடைகொடலின் கண்ணீர், ஏன் இத்தனை இனிக்கிறது!!ஏன் இத்தனை கனக்கிறது!!ஏன் இத்தனை கரிக்கிறதுஎன் பேரழகனே கவிஞர்…