• Thu. Jun 4th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

1. தமிழ்நாட்டின் உயர்ந்த சிகரம் எது? தொட்டபெட்டா 2. தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் யார்? s. விஜயலக்ஷ்மி 3 தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழர் யார்? சிவாஜி கணேசன் 4 தமிழ் நாட்டின் முதல்…

குறள் 642

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு பொருள் (மு .வ): ஆக்கமும்‌ கேடும்‌ சொல்கின்ற சொல்லால்‌ வருதலால்‌ ஒருவன்‌ தன்னுடைய சொல்லில்‌ தவறு நேராமல்‌ காத்துக்‌ கொள்ள வேண்டும்‌.

சுந்தரா டிராவல்ஸ் ராதா வீட்டின் எதிரில் கஞ்சா புழக்கம்?.. தட்டிக்கேட்டதற்கு தன் மீதும் தன் மகன் மீதும் தவறான புகார் அளிக்கப்பட்டுள்ளதாக நடிகை ராதா குற்றச்சாட்டு..!

கடந்த சில மாதங்களாகவே நடிகை ராதா வீட்டின் எதிரில் உள்ள மாடியில் பிரான்சிஸ் என்ற இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் அமர்ந்து கொண்டு நடிகை ராதாவை பார்த்து தவறாக பேசுவதும், தவறான சைகைகள் காட்டுவதுமாக இருந்துள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்து…

பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல்

தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல்…

arasiyalToday morning headline

🔸 பாஜக, ஊழல் கட்சி என்பது தேர்தல் பத்திரங்கள் மூலம் அம்பலமாகிவிட்டதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். பாஜக-வை விட பெரிய அச்சுறுத்தல், இந்திய நாட்டுக்கு இல்லை என்றும் காட்டம். 🔸 நாட்டின் கவனத்தை ஈர்க்க, 4 ஆயிரம் கிலோ மீட்டர் நடக்க…

கவிதை: பேரழகா!

பேரழகா.., முழுமதியோதேய்பிறை யோஎதுவானாலும்நீஎன்நியாபகங்களை விட்டகழாதபூர்ண சந்திரன் நீதானடா இடைவெளியுமல்லஇடை வேளையுமல்லஎன்னிடம்இருக்கும்நீஎப்படிதேய்பிறை ஆவாய்எப்போதும்நீ என் முழுமதிதான் உனது மௌனம் கூடஒரு பேரழகேஎன் பேரழகா கவிஞர் மேகலைமணியன்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை இன்று தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“சூறாவளி சுற்றுப்பயணம்!” . நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை இன்று தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். . திருச்சியில் தொடங்கும் பிரச்சாரத்தை ஏப்ரல் 17ம் தேதி சென்னையில் நிறைவு செய்கிறார்!

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., தேகம் மட்டுமே என்னுடன் தேடும் உயிர் செல்லும்என்றும் உனது நினைவின் பின்னுடன் காணாது விழி நீரில்கரைந்து போவதும் கனவுகளுடன் ஞாபகங்களில்மகிழ்ந்து போவதும் வாடிக்கை என்றானதுஇங்கு நம் எண்ணங்களில் வாழ்ந்திடும் நேசம் உயிரோடு எந்நாளும்மூச்சென்றானது உன்னை எண்ணுவதே வாழ்வின்மகிழ்வென்றானதுஎன் பேரழகனே..! கவிஞர்…

தமிழகத்தில் அம்மை நோய் பரவும் அபாயம்

சென்னை: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இனிவரும் நாட்களில் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.கோடை வெயில் கொளுத்தும் நிலையில் பொதுமக்களுக்கு அதிக தாகம், தலைவலி,…

காங்கிரஸ் வேட்பாளர் யார்.? முடிவு செய்யும் இடத்தில் MLA ஆர். ராஜேஷ் குமார்

நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்போடு, குமரி மாவட்டத்தில் விளவங்கோடு சட்டமன்றத்தின் இடைதேர்தலும் இணைந்து தேர்தல் வெப்பத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவை வேட்பாளர் விஜய் வசந்த் என்பது என்றோ உறுதி ஆகிவிட்ட நிலையில், குமரி மாவட்ட அரசியல் வரலாற்றில், இந்த…