• Thu. Feb 13th, 2025

Month: August 2022

  • Home
  • பயங்கரவாத தாக்குதல் ..மதுரை ராணுவ வீரர் பலி

பயங்கரவாத தாக்குதல் ..மதுரை ராணுவ வீரர் பலி

ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரையைச்சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.ஜம்மு ,காஷ்மீரில்ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் லஷ்மணன் வீரமரணம் அடைந்தார். ராஜோரி மாவட்டத்தில் தர்ஹால் பகுதியில் பாதுகாப்பு படையினரின் ராணுவ முகாம்…

எஸ்.பி .வேலுமணி வழக்கு ..தடைவிதிக்க கோர்ட் மறுப்பு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குகளுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.மேலும் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து…

நடுரோட்டில் கதறி அழுத போலீஸ்..வைரல்வீடியோ

உ..பியில் மோசமான உணவு வழங்கப்படுவதை நடுரோட்டில் கதறி அழுத படியே முறையிடும் போலிஸ்காரரின் வீடியோ இந்தியா முழுவதும் வைரலாகிவருகிறது. உ..பியில் காவலர்களுக்கான உணவகத்தில் மோசமான உணவு வழங்கப்படுவதை கண்ணீருடன் முறையிட்ட காவலரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.பெரோசோபாத் காவலராக பணியாற்றி வரும்…

ரயில்வேயில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு விழா

மதுரை கோட்ட ரயில் இயக்கத்துறையில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ரயில்வே துறையில் பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு விழா…

மதுரை மாவட்ட முஸ்லிம் சுன்னத் வல் ஐக்கிய ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு

மதுரை தனியார் அரங்கத்தில் நடைபெற்ற முஸ்லிம் சுன்னத் வல் ஐக்கிய ஜமாஅத் பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.மதுரை அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் அரங்கத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் 2022 -25ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய…

முதல்வர் உத்தரவிட்டால் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க முடியும்- ஆர்.பி.உதயகுமார்

தமிழக முதல்வர் உத்தரவிட்டால் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் வேட்டையாடி போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க முடியும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி. மதுரை அருகே திருவேடகம் வைகையாற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்…

சமையல் குறிப்பு

ஈசியான சமையல் டிப்ஸ் ப்ரைட் ரைஸ் மற்றும் வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, அதனுடன் வேக வைத்த சோளத்தையும் சிறிது சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி, உணவின் சுவையும் சூப்பராக இருக்கும். முள்ளங்கி, காலிபிளவர் போன்ற…

அழகு குறிப்பு

பொதுவாக பெண்கள் முகத்தை அழகுப்படுத்தி கொள்வது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. பெண்களின் முகம் அழகு பெற உதடு மிக முக்கியமான ஒன்றாகும். உதடுகளை பராமரித்து கொள்ள சில எளிய முறைகள் பற்றிப் பார்ப்போம். *உதடு சிவப்பாக காலையில் பல் விளக்குவதற்கு…

குறள் 273

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று பொருள்(மு.வ): மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் ஏழையாய் ஆனாலும் பெரும்செல்வந்தனாய் ஆனாலும்பிறருக்காக வாழ்ந்திடேல்பெரு மனிதனாய் போற்றப்படுவாய்… அர்த்தமுள்ள வாழ்க்கைதனைவாழ்ந்திட்ட ஒரு மனிதன்மகானாய் போற்றப்படுவான்இதுவே உலகத்தின் நியதி… கிடைத்தற்கரிய அருங் கொடையாய்கண்டெடுத்த பெரும் புதையலாய்அளிக்கப்பட்ட இவ் வாழ்க்கையைஆனந்தமாய் அனுபவித்திடுவோம்…