• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

வள்ளியப்பா நகர் பூங்காவில் அடர் வனம் அமைக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா…,

ByS. SRIDHAR

Aug 28, 2026

புதுக்கோட்டை மாநகராட்சி மற்றும் மாவட்ட வனத்துறை இணைந்து 36 வது வார்டு வள்ளியப்பா நகர் பூங்காவில் அடர் வனம் அமைக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது

இதில் மாநகராட்சி ஆணையர் காந்திராஜன் மாநகராட்சி உறுப்பினர் வளர்மதி சாத்தையா ஆகியோர் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.

இந்நிகழ்வில் நகர அமைப்பு அலுவலர் கார்த்திகேயன் மாநகராட்சி சுகாதார அலுவலர் பாஸ்கர் வனச்சரகர் ரவி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்