• Mon. Oct 2nd, 2023

Month: August 2022

  • Home
  • கட்டட தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா…

கட்டட தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா…

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் உள்ள கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் அலுவலகத்தில் சுதந்திர தின விழா வெகு…

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 45 வயது

தென் மாவட்ட மக்களின் வளச்சியில் முக்கிய பங்குவகிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 45 வது பிறந்தநாள் பயணிகள் கேக்வெட்டி கொண்டாடினர்.சென்னை-மதுரை இடையே வைகை எக்ஸ்பிரஸ் ரயில், 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி அறிமுகம் ஆனது. அப்போது மீட்டர் கேஜ் பாதையில்…

பல்லடத்தில் ஏடிஎம் மைய இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி…

திருப்பூர் பல்லடம் அருகே ஏடிஎம் மைய இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சி. லட்சக்கணக்கான ரொக்கப்பணம் தப்பியது. கொள்ளையர்கள் குறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணையால் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் மேற்கு பல்லடம் நியூ எக்ஸ்டென்ஷன் வீதியில் டிஎஸ்பி அலுவலகம்…

சுதந்திர தினம் கொண்டாடிய பறவை வைரல் வீடியோ

நாடு முழுவதும் 75 வது சுதந்திரதினம் கொண்டாடும் நேரத்தில் பறவை ஒன்று தேசிய கொடியை காலில் கட்டியபடியே பறக்கும் வைரல் வீடியோ வெளியாகி உள்ளது.இன்று நாடு முழுவதும் கோலாகலமாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கு பார்த்தாலும் மூவர்ணக்கொடி பட்டொளி வீசி…

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு நாளை வெளியாக வாய்ப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்வெளியாகிஉள்ளது.அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி…

கனல் கண்ணன் புதுச்சேரியில் கைது

திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்து முன்னணி சார்பில் சென்னை மதுரவாயல் பகுதியில் நடைபெற்ற இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயண நிறைவு விழாவில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தந்தை பெரியார் குறித்து…

அழகு குறிப்புகள்

சரும அழகிற்கு கடுகு எண்ணெய்:கடுகு எண்ணெய் மற்ற எண்ணெய்களை காட்டிலும் ஆரோக்கியம் கொண்டது. இதனை உணவாக சமைக்க பயன்படுத்தினாலும், முக அழகை மேம்படுத்த பயன்படுத்தினாலும் இதன் பயன் அதிகம். காரணம், இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் தான். முதலில் கடுகு எண்ணெய்யுடன் எலுமிச்சை சாற்றை…

சமையல் குறிப்புகள்

ஃப்ரெஞ்ச் ஃப்ரை: தேவையான பொருட்கள்:உருளைக்கிழங்கு – 1, எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவுசெய்முறை:பெரிய உருளைக்கிழங்குகளை தோல் சீவி, கிழங்கின் நான்கு ஓரங்களிலும் கொஞ்சம் நறுக்கி, நீளமான, கால் இன்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில்…

தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் சுதந்திரதினவிழா

மதுரை காளவாசல் பாத்திமா நகர் 1வது தெருவில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி திரைப்பட புகழ் இயக்குனர் எஸ் பி எஸ் குகன் தேசிய கொடியை ஏற்றி…

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3%உயர்வு – முதலமைச்சர் அறிவிப்பு!!

அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.நாட்டின் 76ஆவது சுதந்திர தினம் அமுதப்பெருவிழாவாக உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றினார்அதனை தொடர்ந்து உரையாற்றிய…