• Sat. Apr 20th, 2024

சமையல் குறிப்புகள்

Byவிஷா

Aug 15, 2022

ஃப்ரெஞ்ச் ஃப்ரை:

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 1, எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பெரிய உருளைக்கிழங்குகளை தோல் சீவி, கிழங்கின் நான்கு ஓரங்களிலும் கொஞ்சம் நறுக்கி, நீளமான, கால் இன்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து, வெட்டி வைத்த நீளமான உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு, இரண்டு மணிநேரம் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கவும். இந்த செயல்முறை, உருளையில் இருக்கும் ஸ்டார்ச் (மாவு) நீக்க உதவி செய்யும். ஒரு பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றி, கொஞ்சம் உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்.
குளிர்ந்த நீரில் இருக்கும் உருளைக்கிழங்கு துண்டுகளை எடுத்து கொதிக்கும் நீரில் போடவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, அடுப்பை அணைத்து, வடிகட்டவும். தூய்மையான துணியில் உருளைத் துண்டுகளை வைத்து, ஆற வைக்கவும். உருளைத்துண்டுகள் ஆறிய பிறகு, அதனை ஒரு ஜிப்லாக் பைக்கு மாற்றி, ஃபிரீசரில் மூன்று முதல் நான்கு மணிநேரம் வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதிகமான தீயில் சூடாக்கவும். உறையவைக்கப்பட்ட ஃபிரென்ச் ஃபிரை எடுத்து, நன்றாக வறுத்தெடுக்கவும்.
ஃபிரென்ச் ஃபிரை மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள் :

உப்பு – 1 டீஸ்பூன், புதினா தூள் – 1 டீஸ்பூன், சில்லி ஃபிளேக்ஸ் – 1 டீஸ்பூன், சாட் மசாலா – 1 டீஸ்பூன்
பொறித்த ஃபிரென்ச் ஃபிரையை ஒரு கிண்ணத்தில் போட்டு, அனைத்து மசாலாக்களையும் ஒன்றாகக் கலக்கவும். தேவைப்படும் அளவுக்கு மசாலா மற்றும் உப்பை சேர்த்துக்கொள்ளவும். ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஃபிரென்ச் ஃபிரை தயார்.

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
கோதுமை மாவு இட்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *