மதுரை காளவாசல் பாத்திமா நகர் 1வது தெருவில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி திரைப்பட புகழ் இயக்குனர் எஸ் பி எஸ் குகன் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்புக் உபகரணங்கள் இனிப்புகள் வழங்கப்பட்டது சிறப்பு விருந்தினராக. ஜிகர்தாண்டா சுல்தான் பேட்டா புகழ் நடிகர் காளையன் தேமுதிக மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் வி பி ஆர் செல்வகுமார் அவர்கள் கலந்துகொண்டனர்.
சங்க பொதுச்செயலாளர் சி எம் வினோத் முன்னிலையில் தலைவர் வைரம் ஜப்பார் மதுர பாலா பரமசிவம் பாலா அட்சயா தேவகி உறுதிமொழி ஏற்று லஞ்சத்தை ஒழித்திடுவோம் நெஞ்சத்தை நிமிர்த்தி விடுவோம் மதுவை ஒழித்திடுவோம் நம் மனதை மாத்திடுவோம் ஜாதி மதத்தை மறந்துவிடுவோம் சந்தோசமாய் இருந்திடுவோம் நம்மளால் இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு வாழ்க நம் மக்கள் வளர்க நம் தேசம்என உறுதி மொழி ஏற்றனர் .இதில் துணை நடிகர்கள் மற்றும் துணை நடிகைகள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்