அமீர் கானின் ‘லால் சிங் சத்தா’ படம் என்ன ஆனது..??
இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், அமீர்கான் நடித்த படங்கள் நான்கு ஆண்டுகளாகத் திரைக்கு வரவில்லை கொரோனா பொது முடக்கம்,ஆர் ஆர்ஆர்,கேசிஎஃப் படங்களின் வெளியீடு காரணமாக நடிகர் அமீர் கான் படத்தின் வெளியீட்டு தேதி மாறுதல் செய்யப்பட்டு வந்தது. இப்போதுதான் அமீர்கான்…
தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடுமா?
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 5 கட்டங்களாக நடந்துள்ளன. இறுதியாக கடந்த 11ஆம் தேதி போக்குவரத்து…
குரூப் -4 தேர்வு – உத்தேச விடைகள் வெளியீடு
குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 24ஆம் தேதி நடைபெற்றது. 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 7,000க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.இந்நிலையில், இந்த எழுத்துத் தேர்வுக்கான…
நான் அதிமுக எம்.பியா? ரவீந்திரநாத் எம்.பி.விளக்கம்
தற்போது வரை அ.தி.மு.க. எம்.பி.யாக நான் மக்களவையில் பணியாற்றி வருகிறேன் தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் பேட்டி.ராஜபாளையத்தில், தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போதுஅ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி,…
எங்கிருந்து வந்தது கருப்புப் பணம் ?-கனிமொழி கேள்வி
பணமதிப்பிழப்பின் போது கறுப்புப் பணம் ஒழிக்கப்படும் என்று பிரதமர் கூறிய நிலையில் .. எங்கிருந்து வந்தது கருப்புப்பணம் என பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி .கேள்வி எழுப்பியுள்ளார்.கடந்த சிலநாட்களுக்கு முன் மேற்கு வங்கத்தில் அமைச்சர் ஒருவர் ஆசிரியர் நியமன முறைகேட்டில் சிக்கினார். அவருக்கு…
ஆக்டோபஸ் வடிவத்தில் ஒருபுதுவகை கையுறை கண்டுபிடிப்பு
ஒரு புது வகை கையுறையை வடிவமைத்துள்ளனர் பார்ட்லெட் மற்றும் குழுவினர். இந்தக் கையுறையில் ஒவ்வொரு விரல் நுனியிலும் உறிஞ்சக்கூடிய சக்கர் எனும் அமைப்பு உள்ளது. ஆக்டோபஸ் கைகளிலுள்ள அமைப்பிலிருந்து இந்த வடிவத்திற்கான சிந்தனை தோன்றியதாம். இந்த உறிஞ்சும் அமைப்பு. ராஸ்பெரி பழ…
கொதிக்கும் கூழில் விழுந்தவர் பலி… அதிர்ச்சி வீடியோ
மதுரையில் கொதிக்கும் கூழில் விழுந்த பக்தர் பலியானர்.கூழில் விழுந்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை பழங்காநத்தம் பகுதி முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு கூழ் காய்ச்சும் போது கொதிக்கும் கூழில் பக்தர் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கூழ் காய்ச்சும்…
இன்றைய ராசி பலன்
மேஷம்-ஓய்வு ரிஷபம்-குழப்பம் மிதுனம்-நலம் கடகம்-வெற்றி சிம்மம்-சுகம் கன்னி-நட்பு துலாம்-அமைதி விருச்சிகம்-சலனம் தனுசு-முயற்சி மகரம்-ஆர்வம் கும்பம்-பயம் மீனம்-எதிர்ப்பு
கலைப்புலி தாணு அலுவலகத்தில் ரெய்டு
திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்தாணு அலுவலகத்தில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவரும் நிலையில் மற்றொரு திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.இன்று காலை…
அழகு குறிப்புகள்
சருமத்திற்கு சீரம்:சீரம் என்பது தற்போது மார்க்கெட்டில் புகழ்பெற்று வரும் பியூட்டி பொருளாகும். கொரியன் மேக் அப் டிரெண்டில் முக்கியமாக பயன்படுத்தும் பொருள் சீரம். இது எண்ணை போல் மிருதுவாக்கும் தண்ணீர் போல் இருக்கும். இதன் தன்மை சருமத்தின் துளைகளுல் புகுந்து தோலை…