

மதுரையில் கொதிக்கும் கூழில் விழுந்த பக்தர் பலியானர்.கூழில் விழுந்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பழங்காநத்தம் பகுதி முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு கூழ் காய்ச்சும் போது கொதிக்கும் கூழில் பக்தர் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கூழ் காய்ச்சும் போது முத்துக்குமார் என்ற பக்தருக்கு எதிர்பாராதவிதமாக வலிப்பு வந்ததால் நிலைதடுமாறி கொதிக்கும் கூழ் அண்டாவில் விழுந்து பலியானர் . அந்த பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
