• Sat. Jan 22nd, 2022

லீலா இராமானுஜம்

  • Home
  • மாலைமுரசு வரம்புமீறுகிறதா?

மாலைமுரசு வரம்புமீறுகிறதா?

“ஐஸ்வர்யா – தனுஷ் மணமுறிவு அறிவிப்புக்குப்பின் பிரபல ஊடகம் மாலை முரசு நடந்து கொண்ட முறை மிகவும் தரம் தாழ்ந்தது. திரைப் பிரபலங்களின் வாழ்வில் எது நடந்தாலும் அது பற்றி தெரிந்து கொள்ள பொது மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதனால் ஊடகங்கள்…

வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிக்கும் ஹரா

தாபரணா கதே திரைப்படம் மூலம் தேசிய விருது பெற்ற நடிகர் சாருஹாசன், அதன் பின்னர் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். சில வருடங்களுக்கு முன் விஜயஸ்ரீ இயக்கத்தில் ‘தாதா 87’ படத்தில் கதையின் முன்னணி பாத்திரமாக நடித்து வெற்றியும் பெற்றார்.…

தெருக்கூத்து கலைக்கு ஆதரவு தரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

தமிழகத்தின் தொன்மையான கலைகளில் தெருக்கூத்து கலையும் ஒன்று. பல நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க தெருக்கூத்து கலையை, நூற்றுக்கணக்கான கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கும் இதனைஅடர்த்தியுடன் கடத்துவதற்காக பல கடினமான சூழல்களையும் எதிர்கொண்டு, போற்றி பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இத்தகைய கலைஞர்களின்…

ரைட்டர் பட இயக்குனர் பிராங்களின் இயக்கும் படத்தை தயாரிக்கும் மாஸ்டர் தயாரிப்பாளர்

தன்னிடம் பணிபுரியும் உதவி இயக்குனர்களுக்கு புதிய படங்களை இயக்க வாய்ப்பு கிடைப்பதில் இங்கு சிரமம் இருப்பதாக இயக்குனர் பா.ரஞ்சித் கூறியிருந்தார் இந்த நிலையில் ரைட்டர் படத்தின் இயக்குனர் பிராங்களின் ஜேக்கப் தங்களது நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவிருப்பதாகமாஸ்டர்’ படத்தின் இணை…

திரையுலகில் தொடர்கதையாகி வரும் கொரோனா தொற்று

திரையுலகில் கொரோனா பாதிப்பு பிரபல நடிகர், நடிகைகளுக்கு ஏற்பட்டு வருகிறது தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், வடிவேலு, இயக்குனர் சுராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது நடிகைகாத்ரினா கைப் திருமணத்திற்கு சென்றுவந்த சில நடிகைகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போதுதயாரிப்பாளர் போனி…

பல முறை அறிவித்தும் வெளியாகாத பிளான் பண்ணி பண்ணனும் வெளியானது

சமந்தா அறிமுகமான பாணா காத்தாடி, செமபோத ஆகாத படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ள படம் பிளான் பண்ணி பண்ணணும். ரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் எம்.எஸ்.பாஸ்கர், பால சரவணன், ரோபோ சங்கர், தங்கதுரை, நரேன், விஜி சந்திரசேகர்,…

ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரணை தெறிக்கவிட்ட நடன இயக்குனர் சாண்டி

RRR படத்தின் பட விழாவில் தன் நடனத்தால் ஒட்டு மொத்த அரங்கத்தையும் தெறிக்கவிட்டு அதகளம் செய்துள்ளார் நடன இயக்குனர் சாண்டி. பாகுபலி பிரம்மாண்ட வெற்றியைதொடர்ந்து ராஜமௌலி அவர்கள் தற்போது ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்'(RRR) என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இயக்குனர் ராஜமௌலி…

சமந்தாவுக்கு நம்பிக்கை தந்த அல்லு அர்ஜுன்

நேரடி தமிழ்த் திரைப்படப் பாடல்கள் அளவிற்கு ஒரு மொழிமாற்றுபடத்தின் பாடலைரசிகர்கள் விரும்பி கேட்டுவருகிறார்கள் அது ‘புஷ்பா’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஓ சொல்றியா மாமா’ லிரிக் வீடியோ. யு டியூபில் வெளியான இரண்டு வாரங்களில்3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும்…

சிலம்பரசனை தாமதமாக பாராட்டிய தனுஷ் அண்ணன் செல்வராகவன்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் .ஜே .சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நவம்பர் 25ஆம் தேதி வெளியான படம் மாநாடு. தமிழ்நாடு திரையரங்குகளில் இப்படம் சிலம்பரசன் திரையுலக வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த…

விஜய்சேதுபதி நடித்த படங்கள் ரிலீஸ் எப்போது?

யுவன்ஷங்கர் ராஜாவின் தயாரிப்பு நிறுவனமான YSR பிலிம்ஸ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் ‘மாமனிதன்’ படத்திற்கு தணிக்கை முடிந்து ‘யு’ சான்றிதழ்வழங்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு முதல் முறையாக இளையராஜாவும், யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கின்றனர்.…