• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்புகள்

Byவிஷா

Aug 2, 2022

சருமத்திற்கு சீரம்:
சீரம் என்பது தற்போது மார்க்கெட்டில் புகழ்பெற்று வரும் பியூட்டி பொருளாகும். கொரியன் மேக் அப் டிரெண்டில் முக்கியமாக பயன்படுத்தும் பொருள் சீரம். இது எண்ணை போல் மிருதுவாக்கும் தண்ணீர் போல் இருக்கும். இதன் தன்மை சருமத்தின் துளைகளுல் புகுந்து தோலை மிருதுவாக்கும். சீரமும் மாய்ஸ்சரைசரையும் சேர்த்து லேயரிங் பண்ணும் போது பொருட்களின் அடர்த்தி மிகவும் முக்கியமானது. முதலில் அடர்த்தி குறைந்த லைட் பொருட்களை லேயரிங் செய்து அப்புறம் அடர்த்தி அதிகமான பொருட்களை லேயரிங் செய்ய வேண்டும். சீரத்தை ஃபௌண்டேஷனில் கலந்தும் பயன்படுத்தலாம்.