• Mon. Oct 2nd, 2023

Month: May 2022

  • Home
  • பிரைம் வீடியோவில் வெளியாகிறது ‘சாணி காயிதம்’!

பிரைம் வீடியோவில் வெளியாகிறது ‘சாணி காயிதம்’!

ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவன தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் சாணிக்காயிதம் திரைப்படம் வரும் மே 6ம் தேதி பிரைம் வீடியோ ஓ.டி.டி. தளத்தில் ஒளிபரப்பாகிறது. தான் நடிக்க வந்தது குறித்து செல்வராகவன் கூறுகையில், ‘நான்…

மாணவர்களுக்கு சந்தோஷ தகவல் -பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை- அமைச்சர் அன்பில் மகேஷ்

கோடை வெயிலின் வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம்…

காத்துவாக்குல ரெண்டு காதல் பட வசூல் இவ்வளவா?

கடந்த மாதம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா இருவரும் நடித்துள்ளனர். ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.…

போலீஸார் தாக்கியதில் இளம்பெண் உயிரிழப்பு? உ.பி.யில் அதிர்ச்சி

உத்தரப் பிரதேசத்தில் நள்ளிரவில் ஒரு வீட்டுக்கு ரெய்டுக்கு சென்ற போலீஸார், அங்கிருந்தவர்களை தாக்கியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். உத்தரப் பிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு சமூகப் பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை…

நிதியை முறையாக வழங்காவிட்டால் சாலை மறியல் போராட்டம். துரைச்சாமிபுரம் கிராம சபை கூட்டத்தில் முடிவு

துரைச்சாமிபுரம் பஞ்சாயத்து க்கு கிடைக்க வேண்டிய நிதியை முறையாக வழங்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என கிராம சபை கூட்டத்தில் அறிவிப்பு.கழுகுமலை அருகே உள்ள துரைச்சாமிபுரம் கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மல்லிகா…

அழகர் மலை அழகா,கீழடி சிலை அழகா?’ – அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்

கீழடியில் கிடைத்த சுடும் சிற்பத்தின் அழகை விவரிக்கும் விதமாக “அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா?” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.தமிழர்களின் தொன்மையையும், சிறப்பையும்வெளிப்படுத்தும் இடமாக கீழடி திகழ்கிறது. வைகை நிதி நாகரீகம் என அழைக்கப்படும் அளவுக்கு உலக…

கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

இலங்கை மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி என மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பில், இலங்கை மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக மத்திய…

அனுமான் போல இலங்கை நெருக்கடியை சுமக்க பிரதமர் மோடி தயார் – அண்ணாமலை

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக் கொண்டிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்ச்சி இலங்கை கொட்டகலை சி.எல்.எவ்.வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர்…

சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பு குறித்து 4 மாணவர்களிடம் கலெக்டர் அனீஷ் சேகர் விசாரணை

மருத்துவக் கல்லூரி உறுதியேற்பு விவகாரம்-மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமாரவேல் உள்ளிட்ட 4 மாணவர்களிடம் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் விசாரணை நடத்தினார்…மதுரை மருத்துவகல்லூரியில் மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் சமஸ்கிருதத்தில்…

திருமணத்துக்கு தயாராகும் சாய் பல்லவி?

தமிழ்நாட்டை சேர்ந்த சாய் பல்லவி, மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் ஏற்றிருந்த மலர் டீச்சர் கேரக்டரின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்த அவர், ‘தியா’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். பிறகு தனுஷ் ஜோடியாக ‘மாரி 2’,…