ரத்தினவேலுவை மீண்டும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் ஆக நியமிக்க வேண்டும்-அரசு மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள்
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் மாற்றத்தை மறுபரிசீலனை செய்து, ரத்தினவேலுவை மீண்டும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியமர்த்திமுதல்வர் உத்தரவிட வேண்டும்” என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.மதுரை மருத்துவகல்லூரியில் மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி…
மாட்டை காப்பற்ற ரயிலை நிறுத்திய ரயில் ஓட்டுநர் – சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவும் காட்சிகள்
ரயில் என்ஜின் சோதனை ஓட்டத்தின்போது தண்டவாளத்தின் குறுக்கே வந்த மாட்டை காப்பற்ற ரயிலை நிறுத்தி மாட்டை விரட்டிய ரயில் ஓட்டுநர் –மதுரை போடி அகல ரயில் பாதை பணி நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டமானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்…
தேனியில் மாற்றுத்திறனாளி ஒப்பந்த பணியாளர் தற்கொலை முயற்சி..
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் 500க்கு மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர துப்புரவு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தனியார் ஏஜென்சி மூலம் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த…
தமிழ்நாடு – கருணாநிதி நாடு என மாற்றப்படலாம் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தமிழ்நாடு என்ற பெயர் விரைவில் கருணாநிதி நாடு என பெயர் மாற்றப்படலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நடிகை மரணம்,இருமொழக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்அம்மா உணவகத்தைக் குறைத்து…
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு- ஆலோசகராக விஸ்வநாதன் ஆனந்த நியமனம்
முதல்முறையாக இன்தியாவில் நடைபெறும் செஸ்ஒலிம்பியாட்போட்டி க்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் ஆலோசகராக தமிழகத்தைசேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.200 நாடுகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதல்முறையாக சென்னை மாநகரில் நடைபெறவிருக்கிறது44வது செஸ் ஒலிம்பியாட்…
எங்க ஊருல எந்த குறையும் இல்ல மனம் திறக்கும் விழுப்பனூர் ஊராட்சி தலைவர் தமிழ்செல்வன் !
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் விழுப்பனூர் கிராம ஊராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் எஸ் தமிழ்ச்செல்வன் ,துணைத்தலைவர் ஜெ.பொன்னுத்தாய் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும்…
விடுமுறை தேதியில் வெந்து தணிந்தது காடு ரிலீஸ்!
சிம்பு நடிப்பில் உருவாகும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.நடிகர் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது.. இந்நிலையில் அடுத்து அவர் நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு…
நிவாரண பொருட்களை அனுப்ப தீர்மானம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.. இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் இன்னல்படும் தமிழர்களுக்கு உதவ அனுமதி தர வேண்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். தற்போது அதற்கான அனுமதி கிடைத்துள்ளது. அனுமதி அளித்த மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.இதனிடையே இதுக்குறித்து இலங்கையில்…
வெளியானது இரவின் நிழல் டீசர்!
சினிமாவில் புதுமைக்கு என்று பெயர் பெற்றவர், நடிகர் பார்த்திபன். அவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் இயக்கி இருக்கும் இரவின் நிழல் திரைப்படம் பல புதுமைகளை அடக்கி இருக்கிறது. படம் முழுவதும் சிங்கிள்…
நிவாரண பொருட்களை அனுப்ப தீர்மானம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.. இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு..
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் இன்னல்படும் தமிழர்களுக்கு உதவ அனுமதி தர வேண்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். தற்போது அதற்கான அனுமதி கிடைத்துள்ளது. அனுமதி அளித்த மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.இதனிடையே இதுக்குறித்து இலங்கையில்…