• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அன்னதானம்..,

ByRadhakrishnan Thangaraj

Jul 18, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருள்மிகு மாயூர்நாத சுவாமி திருக்கோவிலில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று பிறந்தநாள் காணும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு

இராஜபாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர் தலைமையில் தமிழக வெற்றி கழக மேற்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் இராஜபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் அசோக் ஒன்றிய நிர்வாகி சங்கரன் சொக்கநாதன் புத்தூர் கிளை செயலாளர் சங்கர் தமிழக வெற்றிக கழக நிர்வாகி குருசாமி மற்றும் கிளை செயலாளர்கள் ஒன்றிய இணைச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்து 100 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர்