1.கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?
கன்னியாகுமரி
2.காந்திகிராமிய பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் யார்?
டாக்டர்.ராமச்சந்திரன்
3.தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் தலைவர் யார்?
முதல்வர்
4.தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன?
காளியம்மாள்
5.ஆங்கிலேயர் காலத்தில் போலீஸ் கமிஷனராக இருந்த ஒரே இந்தியர் யார்?
பராங்குசம் நாயுடு
6.தமிழகத்தில் பிர்லா கோளரங்கம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
சென்னை
7.தமிழகத்தில் குடுமியான் மலைக் கல்வெட்டுக்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன?
புதுக்கோட்டை
8.தமிழகத்தில் முதன்முதலில் எங்கு அச்சுக் கூடங்கள் அமைக்கப்பட்டன?
சிவகாசி
9.கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஊர்?
கும்பகோணம்
10.ஆசியாவிலேயே அதிவேகமாக காற்று வீசும் பகுதி எது?
ஆரல்வாய் மொழி
பொது அறிவு வினா விடைகள்
